இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(16-06-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(16-06-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(16-06-2022)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு 
ஆனி 2 

1,#நாள்:வியாழக்கிழமை (16.06.2022)

2,#நட்சத்திரம் : பூராடம் 12:37 PM வரை பிறகு உத்திராடம்

3,#திதி : 09:45 AM வரை துவிதியை பின்னர் திருதியை

4,#யோகம் : சித்த யோகம்

5,#கரணம் : கரசை மதியம் 01:05 பின்பு வணிசை

நல்லநேரம் : காலை : 10.30 - 11.30

#வியாழக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)

சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
00:00 - 00:00 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
01.30 - 03.00
எமகண்டம்
06.00 - 07.30
குளிகை
09.00 - 10.30

சூலம்:தெற்கு
பரிகாரம்-தைலம்

#சந்திராஷ்டமம்
ரோகிணி-மிருகசீரிடம்

கீழ் நோக்கு நாள்

#லக்னம்:மிதுன லக்னம் இருப்பு நாழிகை 05 வினாடி 05

#சூரிய_உதயம்
Sun Rise 05:54 காலை / AM

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, நீண்ட நாள் பிரச்சனை முடிவிற்கு வரும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். திடீர் பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்ப்புகள் குறையும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்ச்சிகள் எதையும் செய்ய வேண்டாம் 

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, பிரபலங்களால் ஆதாயம் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, மனதில் புது விதமான யோசனைகள் தோன்ற ஆரம்பிக்கும். உறவுகளில் கடுமையான வாக்கு வாதம் உண்டாகும். புது நண்பர்கள் அறிமுகமாவர். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. பெரியோர்களின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கோபதாபங்களை குறைத்துக்கொள்ளவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்துடன் பயணம் செல்ல விருப்பம் ஏற்படும். புதிய திட்டங்கள் நிறைவேறும். நண்பர்களின் உதவி உற்சாகம் தரும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு,

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். அக்கம் பக்கம் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர்.வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, பெற்றோர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். தொழில், வியபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே, அடுத்தவரின் கருத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். தள்ளிப்போன காரியங்கள் விரைவில் முடியும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்