இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(08-05-2020)

இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(08-05-2020)

May 8, 2020 - 01:57
 0  122
இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(08-05-2020)

#இன்றையபஞ்சாங்கம்

8-#மே-2020
#சூரியோதயம்    : 5:59 am #சந்திரௌதயம்   : 07:41 pm
#சூரியாஸ்தமனம் : 6:32 pm #சந்திராஸ்தமனம் : 07:30 am
#சூரியன்ராசி   : மேஷம்
#சந்திரன்ராசி  : விருச்சிகம்
#மாதம்  : சித்திரை 25'ம் நாள் 
#பக்ஷம்    : கிருஷ்ண பக்ஷம்

#பஞ்சாங்கம்

1️⃣,வாரம்    : வெள்ளி

2️⃣,திதி     : பிரதமை இறுதி 01:02 pm துவிதியை

3️⃣,நட்சத்திரம் : விசாகம் இறுதி 08:38 am அனுஷம்

4️⃣,யோகம்    : வரியான் இறுதி 12:56 pm பரிகம்

5️⃣,கரணம்    :கௌலவம் 01:02 pm
சைதுளை 11:34 pm 
கரசை 11:34 pm

#நல்ல_நேரம்   

அபிஜித்       : 11:50 am – 12:41 pm

அமிர்த காலம்     : 09:03 pm – 10:30 pm

ஆனந்ததி யோகம் : 08:38 am Rakshasa

☻#கெட்ட_நேரம்☻ 

ராகுகாலம்   : 11:10 am – 12:27 pm

யம கண்டம் : 3:00 pm – 4:17 pm

தியாஜ்யம்   : 12:17 pm – 13:45 pm

குளிகன்      : 8:36 am – 9:53 am

#துர்முஹுர்த்தம் 

1. 09:22 am – 10:03 am 
2. 12:47 pm – 01:28 pm

#நாள்_முழுவதும் #சித்தயோகம். 
நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது.

#சுப_ஹோரைகள் 
காலை 06.00-08.00, காலை10.00-10.30. 
மதியம் 01.00-03.00,  
மாலை 05.00-06.00,  
இரவு 08.00-10.00   

#சந்திராஷ்டமம்
#அஸ்வினி

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

கொடுக்கல் – வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும் போது நிதானத்துடன் செயல்படவும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும்.

பரணி : நிதானத்துடன் செயல்படவும்.

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் வரும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : மாற்றங்கள் ஏற்படும்.

மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

மிதுனம்

உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.

புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.

கடகம்

புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் வந்து சேரும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : நினைவாற்றல் மேலோங்கும்.

பூசம் : செலவுகள் உண்டாகும்.

ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

சிம்மம்

உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதி காக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : மேன்மையான நாள்.

பூரம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

உத்திரம் : அமைதி வேண்டும்.

கன்னி

போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வர்கள். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். மனதில் புதுவிதமான, வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

அஸ்தம் : இலாபம் உண்டாகும்.

சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்

பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிலத்தில் பாசன வசதியால் இலாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களை கொண்டு புதிய தொழிலை அமைக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : முயற்சிகள் மேம்படும்.

சுவாதி : இலாபம் உண்டாகும்.

விசாகம் : சாதகமான நாள்.

விருச்சகம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் கீர்த்தி உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

அனுஷம் : விரயங்கள் ஏற்படும்.

கேட்டை : கீர்த்தி உண்டாகும்.

தனுசு

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.

பூராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

மகரம்

உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேலோங்கும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கனிவாகப் பேசி எண்ணிய காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சி ஏற்படும்.

திருவோணம் : ஆசைகள் நிறைவேறும்.

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

கும்பம்

தொழில் சார்ந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான நிலை உண்டாகும். சமூக நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். வேலையாட்களை பற்றிய புரிதல் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : மாற்றம் ஏற்படும்.

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

மீனம்

வாகனப் பராமரிப்பு செலவுகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : செலவுகள் குறையும்.

உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

ரேவதி : அறிவு வெளிப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow