இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(09-05-2020)
இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(09-05-2020)

#இன்றையபஞ்சாங்கம்
சித்திரை . ~26(09. 05.2020) சனிக்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருதௌ
மாதம்~சித்திரை ( மேஷ மாஸம்).
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்
திதி மாலை 01.27 வரை த்விதீயை பிறகு த்ருதீயை .
ஸ்ரார்த்த திதி ~ த்ருதீயை.
நாள் ~ சனிக்கிழமை ( ஸ்திர வாஸரம்)
நக்ஷத்திரம்: அனுஷம் (அனுராதா) காலை 09.22 வரை பிறகு கேட்டை (ஜ்யேஷ்டா).
யோகம்~ நாள் முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம் ~ 07.30~08.30 AM & 04.30~ 05.30 PM .
ராகு காலம்~ காலை 09.00~10.30
எமகண்டம்~ மாலை 01.30~03.00
குளிகை ~ காலை 06.00 ~ 07.30.
சூரிய உதயம்~ காலை 05.56 AM.
சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.25 PM.
குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
சந்திராஷ்டமம்~ பரணி .
சூலம்~ கிழக்கு.
இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். வலது கண் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். பணி சம்பந்மான அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் அமைதிப் போக்கை கடைபிடிக்கவும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அஸ்வினி : விழிப்புணர்வு வேண்டும்.
பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரிஷபம்
நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். திறமைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாகும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : தன்னம்பிக்கை உண்டாகும்.
ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
மிதுனம்
தொழில் துறையில் உண்டான போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். ஒரு விதமான பய உணர்வு உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : விரயங்கள் உண்டாகும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
கடகம்
திட்டமிட்ட பணிகளை இனிதே முடித்து வெற்றி காண்பீர்கள். உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : வெற்றி உண்டாகும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தந்தையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். தனவரவில் இருந்துவந்த தடைகள் அகலும். மனதில் இருந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களால் சுபச்செய்திகள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : இலாபம் உண்டாகும்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
உத்திரம் : கவலைகள் குறையும்.
கன்னி
புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். சங்கீத பயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணிய பணியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : முன்னேற்றம் ஏற்படும்.
அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.
சித்திரை : எதிர்ப்புகள் குறையும்.
துலாம்
கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான நாள். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் உண்டாகும். இறைவழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.
விருச்சகம்
சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள். பொருளாதார மேன்மை உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : முடிவுகள் சாதகமாகும்.
அனுஷம் : மேன்மை உண்டாகும்.
கேட்டை : கவலைகள் தோன்றும்.
தனுசு
நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். அரசு அதிகாரிகள் மூலம் சாதகமான நிலை ஏற்படும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகளால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மூலம் : அபிவிருத்தி ஏற்படும்.
பூராடம் : நிதானம் வேண்டும்.
உத்திராடம் : நன்மை உண்டாகும்.
மகரம்
கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். கெளரவ பதவிகள் வந்தடையும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். அனைவரிடத்திலும் உங்களின் மரியாதை உயரும். உடைமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்முயற்சிகள்
உத்திராடம் : அறிவு மேம்படும்.
திருவோணம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழிலில் சூழலுக்கு தகுந்தவாறு மாற்றம் செய்வீர்கள். புத்திக்கூர்மையில் மந்தத்தன்மை ஏற்படும். புதிய சிந்தனைகளில் ஆர்வம் உண்டாகும். கால்நடைகளால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்
பணியில் எதிர்பார்த்த சில மாற்றங்கள் உண்டாகலாம். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். மனைவியின் ஆதரவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உயர்கல்வி சம்பந்தமான வீண் கவலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
உத்திரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
ரேவதி : கவலைகள் தோன்றும்
What's Your Reaction?






