இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(10-05-2020)

இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(10-05-2020)

May 10, 2020 - 03:33
 0  161
இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(10-05-2020)

#இன்றையபஞ்சாங்கம்

சித்திரை . ~27(10. 05.2020) ஞாயிற்றுக்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருதௌ
மாதம்~சித்திரை ( மேஷ மாஸம்)
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம் *
திதி மாலை 12.04 வரை த்ருதீயை பிறகு சதுர்த்தி.
ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தி.
நாள் ~ ஞாயிற்றுக்கிழமை ( பாநு வாஸரம்)
நக்ஷத்திரம்: கேட்டை (ஜ்யேஷ்டா) காலை 08.40 வரை பிறகு மூலம் (மூலா). *யோகம்~ மரண யோகம் காலை 08.40 வரை பிறகு அம்ருத யோகம்.
நல்ல நேரம் ~ 07.30~08.30 AM & 03.00~ 04.00 PM .
ராகு காலம்~ மாலை 04.30~06.00
எமகண்டம்~ மாலை 12.00~01.30
குளிகை ~ மாலை 03.00 ~ 04.30.
சூரிய உதயம்~ காலை 05.56 AM.
சூரிய அஸ்தமனம்~ மாலை 06.25 PM.
குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
சந்திராஷ்டமம்~ க்ருத்திகை.
சூலம்~ மேற்கு.
‌இன்று ~


இன்றைய ( 10-05-2020) ராசி பலன்கள்
மேஷம்

சமூக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : கீர்த்தி உண்டாகும்.

பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

கிருத்திகை : மரியாதை உயரும்.

ரிஷபம்

உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படவும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. வரவுக்கேற்ற செலவு உண்டாகும். உடல்நலனில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : நிதானம் வேண்டும்.

ரோகிணி : செலவு உண்டாகும்.

மிருகசீரிஷம் : சோர்வு ஏற்படும்.

மிதுனம்

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : நட்பு கிடைக்கும்.

திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.

புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்

வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். பாகப்பிரிவினைகள் சாதகமாக முடியும். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும். தாய்மாமன்வழி உறவுகளால் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : தீர்ப்புகள் கிடைக்கும்.

பூசம் : சாதகமான நாள்.

ஆயில்யம் : கவனம் வேண்டும்.

சிம்மம்

வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவுகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். பூமிவிருத்தி உண்டாகும். நீர்நிலை சம்பந்தமான தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : நுட்பங்களை அறிவீர்கள்.

பூரம் : தேவைகள் பூர்த்தியாகும்.

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

கன்னி

வாகன மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். விவாதங்களால் புகழ் அடைவீர்கள். பயணங்களால் மேன்மை உண்டாகும். வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : சிந்தனைகள் மேலோங்கும்.

அஸ்தம் : மேன்மை உண்டாகும்.

சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்

வியாபாரம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் திறமையால் மதிப்புகள் அதிகரிக்கும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : வெற்றி உண்டாகும்.

சுவாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விசாகம் : துரிதம் உண்டாகும்.

விருச்சகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தனவரவு திருப்தியை தரும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் செய்வதில் சிந்தித்து செயல்படவும். பொன், பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : கலகலப்பான நாள்.

அனுஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

தனுசு

புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். இனம் புரியாத கவலை மற்றும் பய உணர்வினால் சோர்வு உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : சோர்வு உண்டாகும்.

பூராடம் : மனவருத்தங்கள் நீங்கும்.

உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம்

வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்கள் சாதகமான முடிவுகளை தரும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திராடம் : போட்டிகள் அதிகரிக்கும்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

கும்பம்

தொழில் வளர்ச்சிக்கு துறை சார்ந்த வல்லுனர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். அரசாங்க பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சதயம் : அனுகூலமான நாள்.

பூரட்டாதி : இடர்பாடுகள் நீங்கும்.

மீனம்

அரசு தொடர்பான பணிகளால் அனுகூலம் உண்டாகும். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆவணங்களை கையாளும் போது நிதானம் வேண்டும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தைவழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.

உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.

ரேவதி : சிக்கல்கள் குறையும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow