இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழக்கிழமை(12-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழக்கிழமை(12-01-2023)

 0  2
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழக்கிழமை(12-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – மார்கழி 28 - 

1,*#நாள்*:வியாழக்கிழமை (12.01.2023)

2,*#நட்சத்திரம்* : பூரம் 12:34 PM வரை பிறகு உத்திரம்

3,*#திதி* : 02:37 PM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி

4,*#யோகம்* : சித்த - மரண யோகம்

5,*#கரணம்* : தைதுலம் மதியம்  02:05 வரை பின்பு கரசை

நல்லநேரம் : காலை : 10.30 - 11.30

#வியாழக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)

சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
00:00 - 00:00 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
01.30 - 03.00
எமகண்டம்
06.00 - 07.30
குளிகை
09.00 - 10.30

#சூலம்: தெற்கு
பரிகாரம்-தைலம்

#சந்திராஷ்டமம்
அவிட்டம்+சதயம்

#நாள்:கீழ் நோக்கு நாள்

#லக்னம்:தனுர் லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 33

சூரிய உதயம்
06:33 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:22 மாலை /

#தோற்றம்

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்

சுதந்திர போராட்ட வீரர் பகவான் தாஸ் பிறந்த தினம் 

தேசிய இளைஞர்கள் தினம்

இயற்பகை நாயனார் குருபூஜை

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, குடும்ப வேலைகளை தனியாளாக நின்று கவனிக்க முடியும். மன சஞ்சலங்கள் நீங்கும். கடன் பிரச்சனை குறையும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, குடும்ப வாழ்வில் சில நெருக்கடிகள் வரலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். பொது விஷயங்களில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, தூர பயணங்களை தவிர்க்கவும். வீட்டு பராமரிப்பு செலவு கூடும். அடுத்தவர்களை நம்பி எந்த வேலையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

கடகம்

கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் சகஜ நிலை ஏற்படும். நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உற்சாகம் தரும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, எதிரிகளின் தொல்லை குறையும். யாருக்கும் உறுதி மொழி தர வேண்டாம். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, குடும்ப பிரச்னையை பேசி சரி செய்து கொள்ளவும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, சமூகத்தில் ஓர் நல்ல அந்தஸ்து கிடைக்கும். திடீர் மருத்தவ செலவுகள் வரும். உறவினர்களுடன் சின்ன நெருடல்கள் வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். காரியத் தடை விலகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். புது தொழில் துவங்க வாய்ப்பு கிட்டும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, நல்ல மனிதர்களின் தொடர்பு கிட்டும். பெண்களால் சில நெருக்கடிகள் வரும். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். மனசோர்வு நீங்கும். இழுபறியில் இருந்த காதல் விவகாரம் வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்

மீனம்

மீன ராசி அன்பர்களே, யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம்.இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow