ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்-Jawaharlal Nehru Ponmolikal in Tamil
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் Jawaharlal Nehru Ponmolikal
Here are the Collection Jawaharlal Nehru Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Jawaharlal Nehru Ponmolikal and Status
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் : Jawaharlal Nehru Ponmolikal in Tamil
Jawaharlal Nehru Ponmolikal
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்
Jawaharlal Nehru
- துணிந்து
- செயல்படுகிறவர்களுக்குத்தான்
- வெற்றி கிட்டும். கோழைகளின்
- பக்கம் வெற்றி தலை வைத்துப்
- படுப்பதில்லை.
- ஒரு நாட்டின் உண்மை வலிமை அதன்
- மக்களின் கட்டுப்பாடு நிறைந்த
- உழைக்கும் ஆற்றலிலேயே
- காணப்படுகிறது. கடுமையான
- உழைப்பே நமக்கு செல்வத்தைத்
- தரும், நமது வறுமையை ஒழிக்கும்.
- எனவே நாம் அனைவரும் பாடுபட்டு
- உழைக்க வேண்டும்.
- ஜாதகத்தையும் ஜோதிடத்தையும்
- நம்பி அதில்வாழ்க்கையைத்
- தேடாதீர்கள். நல்ல வாழ்க்கை
- என்பது கடும் உழைப்பின்
- பின்னால் மறைந்திருக்கிறது.