ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்-Jawaharlal Nehru Ponmolikal in Tamil
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் Jawaharlal Nehru Ponmolikal
Here are the Collection Jawaharlal Nehru Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Jawaharlal Nehru Ponmolikal and Status
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் : Jawaharlal Nehru Ponmolikal in Tamil
Jawaharlal Nehru Ponmolikal
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்
Jawaharlal Nehru
- புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட
- வேண்டுமென்று நீங்கள்
- விரும்பினால், எந்தக் கொள்கையை
- நீங்கள் பின்பற்றிய போதிலும்
- மிகவும் கடுமையாக உழைத்தாக
- வேண்டும்.
- செயலில்லாத சிந்தனை அழிவைத்
- தரும். சிந்திக்காது புரிகின்ற
- செயல் அர்த்தமற்றது, எனவே
- சிந்தனையும் செயலும்
- ஒன்றுபடும் முயற்சி வேண்டும்.
- நம்முடைய முக்கியக் குறைபாடு
- எதுவென்றால், நாம் காரியங்களைச்
- செய்வதற்குப் பதிலாக, அவற்றைப்
- பற்றி எப்போதும் பேசிக்கொண்டே
- இருக்கிறோம் என்பதுதான்!
- கோழைத்தனம் என்பது அனைத்தையும்
- பாழாக்கும். வீரமே அனைத்தையும்
- வெல்லும். கோழைகள் தான்
- வன்முறையில் ஈடுபடுவார்கள்.
- வீரர்கள் எப்போதும்
- சமாதானத்தைத்தான் நாடுவார்கள்.