Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Zoosa lyrics from Vallavan Vaguthadhada movie - திரைப்பட பாடல் வரிகள்

Zoosa பாடல் 2024-ல் வெளியான Vallavan Vaguthadhada திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Varuon Thushyanthan · இசை: Sagishna Xavier · பாடியவர்: Flute Charles, Sagishna Xavier மற்றும் வந்தனா சீனிவாசன்

Zoosa is a song from the 2024 Tamil film Vallavan Vaguthadhada, written by Varuon Thushyanthan, composed by Sagishna Xavier and sung by Flute Charles, Sagishna Xavier and Vandana Srinivasan.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : ஜூசா ஜூசா
ஒரு காட்டுல ஒரு குள்ளநரி
வெறியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா
நடுக் காட்டுல மாட்டிக்கிட்ட கிளி
வழிய தேடுது
ஜூசா

ஆண் : அந்த காட்டுல வரிப்புலி ஒன்னு
பலியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா

ஆண் : தெரியாம சிக்கிகிட்ட எலி
வலைய நாடுது

ஆண் : வாராண்டி பூச்சாண்டி
அவன் வீட்டுல மாட்டினவன்

ஆண் : பாவோம்டி ஒட்டான்டி
அட திக்கி தினறுது பாரேன்டி

பெண் : .....................

ஆண் : பாதகத்த கண்டு எந்நாளும்
அட ஓரங்கட்டி நின்னா என்னாகும்
ஜூசா

ஆண் : வஞ்ஜகத்தில் நீதி வாய் மூடும்
அது வட்டம் ஒன்னு போட்டு
ஆள் தேடும்
ஜூசா

பெண் : முனகல்.......

ஆண் : தரிசா தரிசா மனசும் கெடந்தா
பயனே இல்லையடா
அத சிறுசா சிறுசா இறக்கம்
நினைச்சிடா பெருசா விளையுமடா

ஆண் : பசிக்காக நீ தின்னா…
அதில் தவறே இல்லையடா
ருசிக்காக நீ கொன்னா
அது பாவம் தானாடா
ஜூசா

ஆண் : ஒரு காட்டுல ஒரு குள்ளநரி
வெறியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா
நடுக் காட்டுல மாட்டிக்கிட்ட கிளி
வழிய தேடுது
ஜூசா

ஆண் : அந்த காட்டுல வரிப்புலி ஒன்னு
பலியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா

ஆண் : தெரியாம சிக்கிகிட்ட எலி
வலைய நாடுது

ஆண் : வாராண்டி பூச்சாண்டி
அவன் வீட்டுல மாட்டினவன்

ஆண் : பாவோம்டி ஒட்டான்டி
அட திக்கி தினறுது பாரேன்டி

Lyrics(English)

Male : Zoosa zoosa
Oru kaatula oru kullanari
Veriyaattam onnu aaduthu
Zoosa
Naduk kaatula maatikkita kili
Vazhiya theduthu
Zoosa

Male : Antha kaattula varipuli onnu
Baliyaattam onnu aaduthu
Zoosa

Male : Theriyama sikkikitta eli
Valaya naaduthu

Male : Vaaraandi poochandi
Avan vetula maatinavan

Male : Paavomdi ottandi
Ada thikki thinaruthu paarendi

Female : Main bura ya main bhala
Kuch nahi tu mere bina

Male : Paathagatha kandu ennaalum
Ada orangatti ninna ennagum
Zoosa

Male : Vanjagathil needhi vaai moodum
Athu vattam onnu pottu aal thedum
Zoosa

Female : Humming……..

Male : Tharisa tharisa manasum kedantha
Payane illaiyada
Atha sirusa sirusa erakkam
Nanaichida perusa velayumada

Male : Pasikkaga nee thinnaa…
Athil thavare illaiyada
Rusikkaga nee konna
Athu paavam thaanada
Zoosa

Female : Humming……..

Male : Oru kaatula oru kullanari
Veriyaattam onnu aduthu
Zoosa

Male : Naduk kaatula maatikkita kili
Vazhiya theduthu
Zoosa

Male : Antha kaattula varipuli onnu
Baliyaattam onnu aaduthu
Zoosa

Male : Theriyama sikkikitta eli
Valaya naaduthu
Vaaraandi poochandi
Avan vetula maatinavan
Paavomdi ottandi
Ada thikki thinaruthu paarendi

Zoosa song FAQ

Who sang Zoosa?

Zoosa was sung by Flute Charles, Sagishna Xavier and Vandana Srinivasan for the 2024 Tamil film Vallavan Vaguthadhada.

Who wrote the lyrics of Zoosa?

The lyrics of Zoosa were written by Varuon Thushyanthan.

Who composed the music for Zoosa?

The music for Zoosa was composed by Sagishna Xavier.

Which movie is the song Zoosa from?

Zoosa is from the Tamil film Vallavan Vaguthadhada, released in 2024. The film has 2 songs on Tamilputhumai.

Zoosa பாடலை பாடியவர் யார்?

Zoosa பாடலை பாடியவர் Flute Charles, Sagishna Xavier மற்றும் வந்தனா சீனிவாசன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Vallavan Vaguthadhada திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்