Skip to content

Popular

Tamil Songs lyrics · 1981

Yetramadi Yetram lyrics from Jadhikkoru Needhi movie - சாதிக்கொரு நீதி திரைப்பட பாடல் வரிகள்

Yetramadi Yetram பாடல் 1981-ல் வெளியான சாதிக்கொரு நீதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: சங்கர் கணேஷ்

Yetramadi Yetram is a song from the 1981 Tamil film Jadhikkoru Needhi, written by Pulamaipithan and composed by Shankar-Ganesh.

WhatsApp
Year
1981

Lyrics(Tamil)

ஆண் : .......................

ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்

பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்
ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்

ஆண் : தந்தானே தானே தந்தானே....

பெண் : தந்தானே தானே தந்தானே....

ஆண் : ஏற்றத்துக்கு மாடு ரெண்டு இணைஞ்சு போகணும்

பெண் : அந்த இலக்கணத்தை நாமும் கூட தெரிஞ்சு வாழணும்..

ஆண் : ஏற்றத்துக்கு மாடு ரெண்டு இணைஞ்சு போகணும்

பெண் : அந்த இலக்கணத்தை நாமும் கூட தெரிஞ்சு வாழணும்..

ஆண் : அழகு வெள்ளம் வயலில் பாயும் ஏற்றத்தினாலே
அழகு வெள்ளம் வயலில் பாயும் ஏற்றத்தினாலே

பெண் : அந்த வெள்ளம் வாழ்வில் பாயும் காதலினாலே

ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்

பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்

பெண் : தந்தானே தானே தானே தந்தானே....
தந்தானே தானே தானே தந்தானே....

ஆண் : விட்டெறிஞ்ச பொன்னரிவாள் வானத்திலே
சிறு வெண் பிறையாய் ஊர்ந்து வரும் நேரத்திலே
விட்டெறிஞ்ச பொன்னரிவாள் வானத்திலே
சிறு வெண் பிறையாய் ஊர்ந்து வரும் நேரத்திலே

பெண் : நீ கிட்ட வந்து பாட வேணும் தமிழ்ப்பாட்டு
நீ கிட்ட வந்து பாட வேணும் தமிழ்ப்பாட்டு
நான் தேனும் பாலும் குடிக்க வேணும் அதைக் கேட்டு

ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்

பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்

ஆண் : முல்லைப் பூவு தென்றலிலே இதழ் விரிக்கும்
மேக மின்னலிலே தாழம்பூவு மடல் விரிக்கும்
முல்லைப் பூவு தென்றலிலே இதழ் விரிக்கும்
மேக மின்னலிலே தாழம்பூவு மடல் விரிக்கும்

பெண் : என் துரையே உன்னைக் கண்டால் மனம் சிரிக்கும்
என் துரையே உன்னைக் கண்டால் மனம் சிரிக்கும்
உள்ளே ஏடெடுத்து எழுதாத கவிப் பிறக்கும்......

ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்

பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்

ஆண் : தந்தானே தானே தானே தந்தானே....

பெண் : தந்தானே தானே தானே தந்தானே....
தானே தானே தந்தானே....
தானே தானே தந்தானே....

Lyrics(English)

Male : …………………

Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram
Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram

Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram
Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram

Male : Thanthaanae thaanae thanthaanae

Female : Thanthaanae thaanae thanthaanae

Male : Yaettraththukku maadu rendu inainju poganum

Female : Antha ilakkanaththai naamum kooda therinju vaazhanum

Male : Yaettraththukku maadu rendu inainju poganum

Female : Antha ilakkanaththai naamum kooda therinju vaazhanum

Male : Azhagu vellam vayalil paayum yaettraththinaalae
Azhagu vellam vayalil paayum yaettraththinaalae

Female : Antha vellam vaazhvil paayum kadhalinaalae

Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram

Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram

Female : Thanthaanae thaanae thaanae thanthaanae
Thanthaanae thaanae thaanae thanthaanae

Male : Vitterincha ponnarivaal vaanaththilae
Siru venn piraiyaai oornthu varum neraththilae
Vitterincha ponnarivaal vaanaththilae
Siru venn piraiyaai oornthu varum neraththilae

Female : Nee kitta vanthu paada venum tamil paattu
Nee kitta vanthu paada venum tamil paattu
Naan thaenum paalum kudikka venum adhai kettu

Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram

Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram

Male : Mullai poovu thendralilae idhazh virikkum
Mega minnalilae thaazhmpoovu madal virikkum
Mullai poovu thendralilae idhazh virikkum
Mega minnalilae thaazhmpoovu madal virikkum

Female : En dhuraiyae unnai kandaal manam sirikkum
En dhuraiyae unnai kandaal manam sirikkum
Ullae yaededuththu ezhuthaatha kavi pirakkum

Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram

Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram

Male : Thanthaanae thaanae thaanae thanthaanae

Female : Thanthaanae thaanae thaanae thanthaanae
Thaanae thaanae thanthaanae
Thaanae thaanae thanthaanae

Yetramadi Yetram song FAQ

Who wrote the lyrics of Yetramadi Yetram?

The lyrics of Yetramadi Yetram were written by Pulamaipithan.

Who composed the music for Yetramadi Yetram?

The music for Yetramadi Yetram was composed by Shankar-Ganesh.

Which movie is the song Yetramadi Yetram from?

Yetramadi Yetram is from the Tamil film Jadhikkoru Needhi, released in 1981. The film has 4 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சாதிக்கொரு நீதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்