Skip to content

Popular

Tamil Songs lyrics · 1984

Yetho Oru Vegam lyrics from Rusi movie - ருசி திரைப்பட பாடல் வரிகள்

Yetho Oru Vegam பாடல் 1984-ல் வெளியான ருசி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: கங்கை அமரன் · பாடியவர்: பி. சுசீலா

Yetho Oru Vegam is a song from the 1984 Tamil film Rusi, written by Vaali, composed by Gangai Amaran and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
ருசி
Year
1984
Lyrics
Vaali
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : ....................

பெண் : ஏதோ ஒரு வேகம்
இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா
ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே
இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா
லலலலலலலலா

பெண் : ஏதோ ஒரு வேகம்......

பெண் : தனிமையென்று நான் வாட
இனிமை ஒன்று தான் கூட
தலைவன் எண்ணம் வந்தாட
தாகம் நெஞ்சின் உள்ளாட

பெண் : சிறகு இல்லை எனினும் எண்ணம்
வானிலே சென்றாட
என் பூஜைகள் என் ஆசைகள்
உன் கோவில் தேடி வந்தது

பெண் : ஏதோ ஒரு வேகம்......
இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா
ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே
இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா

பெண் : ......................

பெண் : நூறு நூறு ஜென்மங்கள்
ஒன்று சேரும் பந்தங்கள்
ஆசைக் கொண்ட உள்ளங்கள்
ஆடி மாத வெள்ளங்கள்

பெண் : பூவிலாடும் வாசம் போல
பாடுதே எண்ணங்கள்
மணமாலைகள் சுப வேளைகள்
எனைச் சேரும் காலம் வந்ததோ...

பெண் : ஏதோ ஒரு வேகம்......
இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா
ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே
இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா
லலலலலலலலா

பெண் : ஏதோ ஒரு வேகம்......

Lyrics(English)

Female : ……………

Female : Yaedho oru vegam
Ilam thegam engum mogam yaettruthammaa
Aayiram kanavilae aayiram unarvilae
Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa
Lalalalalalalalaaa

Female : Yaedho oru vegam….

Female : Thanimaiyendru naan vaada
Inimai ondruthaan kooda
Thalaivan ennam vanthaada
Thaagam nenjin ullaada

Female : Siragu illai eninum ennam
Vaanilae sendraada
En poojaigal en aasaigal
Un kovil thedi vanthathu

Female : Yaedho oru vegam
Ilam thegam engum mogam yaettruthammaa
Aayiram kanavilae aayiram unarvilae
Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa

Female : …………….

Female : Nooru nooru jenmangal
Ondru serum panthangal
Aasai konda ullangal
Aadi maatha vellangal

Female : Poovilaadum vaasam pola
Paaduthae ennangal
Manamaalaigal suba velaigal
Enai serum kaalam vanthatho

Female : Yaedho oru vegam
Ilam thegam engum mogam yaettruthammaa
Aayiram kanavilae aayiram unarvilae
Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa
Lalalalalalalalaaa

Female : Yaedho oru vegam….

Yetho Oru Vegam song FAQ

Who sang Yetho Oru Vegam?

Yetho Oru Vegam was sung by P. Susheela for the 1984 Tamil film Rusi.

Who wrote the lyrics of Yetho Oru Vegam?

The lyrics of Yetho Oru Vegam were written by Vaali.

Who composed the music for Yetho Oru Vegam?

The music for Yetho Oru Vegam was composed by Gangai Amaran.

Which movie is the song Yetho Oru Vegam from?

Yetho Oru Vegam is from the Tamil film Rusi, released in 1984. The film has 4 songs on Tamilputhumai.

Yetho Oru Vegam பாடலை பாடியவர் யார்?

Yetho Oru Vegam பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ருசி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்