Skip to content

Popular

Tamil Songs lyrics · 1981

Yerriyile Elanthamaram lyrics from Karaiyellam Shenbagapoo movie - கரையெல்லாம் செண்பகப்பூ திரைப்பட பாடல் வரிகள்

Yerriyile Elanthamaram பாடல் 1981-ல் வெளியான கரையெல்லாம் செண்பகப்பூ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம் · இசை: இளையராஜா · பாடியவர்: Chorus, Ilayaraja மற்றும் எஸ். ஜானகி

Yerriyile Elanthamaram is a song from the 1981 Tamil film Karaiyellam Shenbagapoo, written by Panchu Arunachalam, composed by Ilaiyaraaja and sung by Chorus, Ilayaraja and S. Janaki.

WhatsApp
Year
1981

Lyrics(Tamil)

குழு : ஸ ரி க ம ப தா நி ஸா .........
ஸ ரி க ம ப தா நி ஸா .........
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தான தந்தான தந்தான
தந்தன நாதினம்ன்னா
தந்தன நாதினம் தந்தான தந்தான தந்தான
தந்தன நாதினம் தந்தன நாதினம்ன்னா.....

பெண் : ஏரியிலே........ஏரியிலே.......ஏரியிலே....

குழு : ஏரியிலே........ஏரியிலே.......ஏரியிலே....

பெண் : ஏரியிலே........ஏரியிலே.......ஏரியிலே....

பெண் : ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வைச்ச மரம்

குழு : வைச்ச மரம்

பெண் : தங்கச்சி வைச்ச மரம்

குழு : வைச்ச மரம்

பெண் : ஒரு காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

குழு : வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

பெண் : ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்

குழு : ................................

பெண் : வெள்ளி மலையில தேனருவி......

குழு : தேனருவி...தேனருவி...தேனருவி...தேனருவி...

பெண் : வேப்ப மரத்தில பூங்குருவி.......

குழு : பூங்குருவி .......பூங்குருவி......பூங்குருவி.......பூங்குருவி.......

பெண் : வெள்ளி மலையில தேனருவி......
வேப்ப மரத்தில பூங்குருவி.......
வாழை இலையில ஓடுற காத்து
ஆடுற கூத்து காணலையோ

பெண் : அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்

குழு : அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்

பெண் : செண்டுக மேலே வண்டுக வந்து
உண்டது தேனைப் போதையிலே
ஆனந்தம் தானே போகையிலே

பெண் : ஏரியிலே.........

குழு : ஏரியிலே........ஏரியிலே.......

பெண் : ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்

குழு : வைச்ச மரம்

பெண் : ஒரு காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

குழு : வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

குழு : ...........................

பெண் : அல்லிக் குளத்தில தாமரையாம்........

குழு : தாமரையாம்........தாமரையாம்........
தாமரையாம்........தாமரையாம்........

பெண் : முல்லைக் கொடியிலே செண்பகமாம்.......

குழு : செண்பகமாம்.......செண்பகமாம்.......
செண்பகமாம்.......செண்பகமாம்.......

பெண் : அல்லிக் குளத்தில தாமரையாம்........
முல்லைக் கொடியிலே செண்பகமாம்.......
தென்னை மரத்தில மாங்காய் தேடும்
மடையன் சொன்னான் கேட்டுக்கோடா

பெண் : வளர்ந்து விட்ட வாத்துகளே
ஓடுற பக்கம் ஒடுங்களேன்

குழு : வளர்ந்து விட்ட வாத்துகளே
ஓடுற பக்கம் ஒடுங்களேன்

பெண் : வந்தது மாலை காலையிலே
சென்றது மேகம் பூமியிலே
சென்றது மேகம் பூமியிலே

பெண் : ஏரியிலே........

குழு : ஏரியிலே........ஏரியிலே.......

பெண் : ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்

குழு : வைச்ச மரம்

பெண் : தங்கச்சி வைச்ச மரம்

பெண் : ஒரு காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

குழு : வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

பெண் : ஏரியிலே........ஏரியிலே.......ஏரியிலே....

Lyrics(English)

Chorus : Sa ri ga ma pa dha ni saa….
Sa ri ga ma pa dha ni saa….
Thanthana naathinam thanthanannaa
Thanthana naathinam thanthanannaa
Thanthana naathinam thanthanannaa
Thanthana naathinam thanthanannaa
Thanthana naathinam thanthaana
Thanthaana thanathaana
Thanthana naathinamnnaa
Thanthana naathinam thanthaana
Thanthaana thanathaana thanthana naathinam
Thanthana naathinamnnaa

Female : Yaeriyilae…..yaeriyilae…..yaeriyilae…..

Chorus : Yaeriyilae…..yaeriyilae…..yaeriyilae…..

Female : Yaeriyilae…..yaeriyilae…..yaeriyilae…..

Female : Yaeriyilae elantha maram
Thangachchi vaichcha maram

Chorus : Vachcha maram

Female : Thangachchi vaichcha maram

Chorus : Vachcha maram

Female : Oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram

Chorus : Vachcha maram oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram

Female : Yaeriyilae elantha maram
Thangachchi vaichcha maram

Chorus : ……………….

Female : Velli malaiyila thaenaruvi

Chorus : Thaenaruvi…. thaenaruvi.. thaenaruvi… thaenaruvi

Female : Vaeppa maraththila poonguruvi

Chorus : Poonguravi…..poonguruvi…..poonguruvi….poonguruvi

Female : Velli malaiyila thaenaruvi
Vaeppa maraththila poonguruvi
Vaazhai ilaiyila odura kaaththu
Aadura kooththu kaanalaiyo

Female : Azhagu peththa cholaiyilae
Nerunji mullal veligalaam

Chorus : Azhagu peththa cholaiyilae
Nerunji mullal veligalaam

Female : Senduga melae vanduga vanthu
Undathu thenai bodhaiyilae
Anantham thaanae pogaiyilae

Female : Yaeriyilae….

Chorus : Yaeriyilae…..yaeriyilae…..

Female : Yaeriyilae elantha maram
Thangachchi vaichcha maram

Chorus : Vachcha maram

Female : Oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram

Chorus : Vachcha maram oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram

Chorus : ……………..

Female : Alli kulaiththila thamaraiyaam

Chorus : Thamaraiyaam…..thamaraiyaam
Thamaraiyaam…..thamaraiyaam

Female : Mullai kodiyilae shenbagamaam

Chorus : Shenbagamaam……shenbagamaam
Shenbagamaam……shenbagamaam

Female : Alli kulaiththila thamaraiyaam
Mullai kodiyilae Shenbagamaam
Thennai maraththilae maangaai thedum
Madaiyan sonnaan kettukkodaa

Female : Valarnthu vitta vaaththukkalae
Odura pakkam odungalaen

Chorus : Valarnthu vitta vaaththukkalae
Odura pakkam odungalaen

Female : Vanthathu maalai kaalaiyilae
Sendrathu megam bhoomiyilae
Sendrathu megam bhoomiyilae

Female : Yaeriyilae….

Chorus : Yaeriyilae…..yaeriyilae…..

Female : Yaeriyilae elantha maram
Thangachchi vaichcha maram

Chorus : Vachcha maram

Female : Thangachchi vaichcha maram

Female : Oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram

Chorus : Vachcha maram oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram

Female : Yaeriyilae…..yaeriyilae…..yaeriyilae…..

Yerriyile Elanthamaram song FAQ

Who sang Yerriyile Elanthamaram?

Yerriyile Elanthamaram was sung by Chorus, Ilayaraja and S. Janaki for the 1981 Tamil film Karaiyellam Shenbagapoo.

Who wrote the lyrics of Yerriyile Elanthamaram?

The lyrics of Yerriyile Elanthamaram were written by Panchu Arunachalam.

Who composed the music for Yerriyile Elanthamaram?

The music for Yerriyile Elanthamaram was composed by Ilaiyaraaja.

Which movie is the song Yerriyile Elanthamaram from?

Yerriyile Elanthamaram is from the Tamil film Karaiyellam Shenbagapoo, released in 1981. The film has 4 songs on Tamilputhumai.

Yerriyile Elanthamaram பாடலை பாடியவர் யார்?

Yerriyile Elanthamaram பாடலை பாடியவர் Chorus, Ilayaraja மற்றும் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கரையெல்லாம் செண்பகப்பூ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்