Tamil Songs lyrics · 2000
Yeno Yeno lyrics from Appu movie - அப்பு திரைப்படத்திலிருந்து நினைத்தால் நெஞ்சுகுழி பாடல் வரிகள்
நினைத்தால் நெஞ்சுகுழி பாடல் 2000-ல் வெளியான அப்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: சுஜாதா மோகன்
Yeno Yeno is a song from the 2000 Tamil film Appu, written by Vairamuthu, composed by Deva and sung by Sujatha Mohan.
- Movie Name
- Appu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அப்பு
- Music
- Deva
- Year
- 2000
- Lyrics
- Vairamuthu
- Singers
- Sujatha Mohan
Lyrics(Tamil)
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ… ஏனோ…. ஏனோ… ஏனோ…
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ
புடவை அடிகடி நழுவும் அது ஏனோ
ஏனோ… ஏனோ… ஏனோ… ஏனோ…
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
பால் வடியும் வான் நிலவில் தீ வடிவதேனோ
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ
ஒளியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ
வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ
மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ
அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ
நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ… ஏனோ…. ஏனோ… ஏனோ…
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ
வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ
கால் விரல் காவியம் எழுதுதே ஏனோ
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ
இமைகயில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ
நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ… ஏனோ…. ஏனோ… ஏனோ…
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
Yeno Yeno song FAQ
Who sang Yeno Yeno?
Yeno Yeno was sung by Sujatha Mohan for the 2000 Tamil film Appu.
Who wrote the lyrics of Yeno Yeno?
The lyrics of Yeno Yeno were written by Vairamuthu.
Who composed the music for Yeno Yeno?
The music for Yeno Yeno was composed by Deva.
Which movie is the song Yeno Yeno from?
Yeno Yeno is from the Tamil film Appu, released in 2000. The film has 6 songs on Tamilputhumai.
நினைத்தால் நெஞ்சுகுழி பாடலை பாடியவர் யார்?
நினைத்தால் நெஞ்சுகுழி பாடலை பாடியவர் சுஜாதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.