Tamil Songs lyrics · 2026
Yenjaamiye lyrics from Manithan Deivamagalam movie - திரைப்பட பாடல் வரிகள்
Yenjaamiye பாடல் 2026-ல் வெளியான Manithan Deivamagalam திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vignesh Ramakrishna · இசை: A. K. Prriyan · பாடியவர்: A. K. Prriyan, Aravind Karneeswaran, JC Joe மற்றும் Shibi Srinivasan
Yenjaamiye is a song from the 2026 Tamil film Manithan Deivamagalam, written by Vignesh Ramakrishna, composed by A. K. Prriyan and sung by A. K. Prriyan, Aravind Karneeswaran, JC Joe and Shibi Srinivasan.
- Movie Name
- Manithan Deivamagalam 🎬 Movie info
- Music
- A. K. Prriyan
- Year
- 2026
- Lyrics
- Vignesh Ramakrishna
- Singers
- A. K. Prriyan, Aravind Karneeswaran, JC Joe and Shibi Srinivasan
Lyrics(Tamil)
ஆண்கள் : சொந்தபந்தம் சோறு போடும்
சொர்கம் கூட்டி போகும்
சோர்ந்து போகும் நேரம் சூழும் எப்போதும்
ஆண்கள் : நெஞ்சிலுள்ள பாரம் எலாம்
பஞ்சு பஞ்சா ஆகும்
கூட்டுக்குள்ள கூடி கொஞ்சி விளையாடும்
ஆண் : மின்னல் சத்தம் கேட்டா ஆட்டம்
இங்க தாகமும் சொல்லும் முன்ன
கையும் நீரா நீட்டும்
பாசம் மட்டும் தேடி ஓட்டம்
இது வாழையடி வாழையாக
சேர்ந்து வாழும் கூட்டம்
ஆண்கள் : என் சாமியே
இங்க சிரிப்பு தங்கணும்
இந்த உறவு சொல்லியே
ஒன்னு கூடி வாழனும்
ஆண்கள் : என் சாமியே
இங்க நன்ம பெருகனும்
எங்க பேர சொல்லியே
பிரிவெல்லாம் சேரனும்
ஆண்கள் : ஊரான ஊரும்
எங்க பெருமை சொல்லும் பிள்ளை
பூலோகம் மாறும்
எங்க பந்த பாசம் மாற்வில்லை
ஆண்கள் : அழுதாலும் கூட
அட தனியா நின்னதில்ல
ஒரு செடியும் வாடா வில்ல
உறுதுணையா நிப்போம் உள்ள
ஆண் : கோவில் இல்லா போதும்
சாமி எங்க வாழும்
உறவு வந்து தங்கும்
தொழில் தானடா
பாதை இல்லா போதும்
பயணம் சேர்ந்து போகும்
வழியில் இல்ல முள்ளும்
போங்கடா துணிஞ்சு
ஆண்கள் : ஒண்ணா தான் வந்தூம்
இனி ஒன்னாவே இருப்போம்
இந்த உறவுக்கு வேற எதுவும்
ஈடு இணை இல்லையடா
ஆண்கள் : என் சாமியே
இங்க சிரிப்பு தங்கணும்
இந்த உறவு சொல்லியே
ஒன்னு கூடி வாழனும்
ஆண்கள் : என் சாமியே
இங்க நன்ம பெருகனும்
எங்க பேர சொல்லியே
பிரிவெல்லாம் சேரனும்
Lyrics(English)
Males : Sondha bandham
Soru podum
Sorgam kooti pogum
Sorndhu pogum neram
Soozhum eppodhum
Males : Nenjilulla baaramellam
Panju panjaa aagum
Kootukulla koodi
Konji vilayaadum
Male : Minnal satham ketaa aatam
Ingu dhaagamunu sollum munna
Kaiyum neera neetum
Paasam mattum thedi ottam
Idhu vaazhaiyadi vaazhaiyaaga
Sendhu vaazhum kootam
Males : En jaamiye
Inga siripu thangonum
Indha uravu solliye
Onnu koodi vaazhonum
Males : En jaamiye
Inga nanma perugonum
Enga per ah solliye
Pirivellaam seronum
Males : Ooraana oorum
Enga peruma sollum pulla
Boologam maarum
Enga bandha paasam maaravilla
Males : Azhudhaalum kooda
Ada thaniyaa ninnadhilla
Oru chediyum vaadavilla
Urudhunaiyaa nippom ulla
Male : Kovil illaa podhum
Saami enga vaazhum
Uravu vandhu thaangum
Thozhil thaanadaa
Paadhai ilaa podhum
Payanam sendhu pogum
Vazhiyil illa mullum
Thuninju pongadaa
Males : Onnaathaan vandhom
Ini onnave irupom
Indha oravuku vera edhuvum
Eedu ena illada
Males : En jaamiye
Inga siripu thangonum
Indha uravu solliye
Onnu koodi vaazhonum
Males : En jaamiye
Inga nanma perugonum
Enga per ah solliye
Pirivellaam seronum
Yenjaamiye song FAQ
Who sang Yenjaamiye?
Yenjaamiye was sung by A. K. Prriyan, Aravind Karneeswaran, JC Joe and Shibi Srinivasan for the 2026 Tamil film Manithan Deivamagalam.
Who wrote the lyrics of Yenjaamiye?
The lyrics of Yenjaamiye were written by Vignesh Ramakrishna.
Who composed the music for Yenjaamiye?
The music for Yenjaamiye was composed by A. K. Prriyan.
Which movie is the song Yenjaamiye from?
Yenjaamiye is from the Tamil film Manithan Deivamagalam, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.
Yenjaamiye பாடலை பாடியவர் யார்?
Yenjaamiye பாடலை பாடியவர் A. K. Prriyan, Aravind Karneeswaran, JC Joe மற்றும் Shibi Srinivasan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.