Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Yenga Poniya lyrics from Deepavali Bonus movie - திரைப்பட பாடல் வரிகள்

Yenga Poniya பாடல் 2024-ல் வெளியான Deepavali Bonus திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Maria Jerald · இசை: Maria Jerald · பாடியவர்: Akashaya Ramanath

Yenga Poniya is a song from the 2024 Tamil film Deepavali Bonus, written by Maria Jerald, composed by Maria Jerald and sung by Akashaya Ramanath.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

பெண் : ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்
ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்

பெண் : உசுர நீ வதைக்கிற
கண்ணாடிய நொறுக்குற
கனவுல தேடறேன்
என் மனச கீரிப்புட்ட

பெண் : ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்

முனங்கல் : ..............

பெண் : கனவா போன வாழ்க்கையிலே
இரவுக்கென்ன வேல
மறந்து போன பாதையில
வெளிச்சம் எங்க போச்சு
நீயே அட எங்க போன
வலிய மிச்சம் வெச்சு போன
கருச்சான் அது கூட்டுக்குள்ள
வாடாதா

பெண் : உசுர நீ ..ஹ்ம்ம்..ம்ம்
கண்ணாடிய ..ஹ்ம்ம்..ம்ம்
கனவுல தேடறேன்
என் மனச கீரிப்புட்ட

பெண் : ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்
ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்

பெண் : உசுர நீ வதைக்கிற
கண்ணாடிய நொறுக்குற
கனவுல தேடறேன்
என் மனச கீரிப்புட்ட

பெண் : ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்

முனங்கல் : ..............

Lyrics(English)

Female : Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren
Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren

Female : Usura nee vadhaikkira
Kannadiya norukkura
Kanavula theduren
En manasa keeriputta

Female : Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren

Humming : .…….

Female : Kanava pona vazhkaiyilae
Iravukkenna vela
Maranthu pona paadhaiyila
Velicham enga pochu
Neeye ada yenga pona
Valiya micham vechu pona
Karuchan adhu koottukulla
Vaadaatha

Female : Usura nee ..hmmm mm
Kannadiya …hmm mm
Kanavula theduren
En manasa keeriputta

Female : Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren

Female : Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren

Female : Usura nee vadhaikkira
Kannadiya norukkura
Kanavula theduren
En manasa keeriputta

Female : Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren

Humming : ……..

Yenga Poniya song FAQ

Who sang Yenga Poniya?

Yenga Poniya was sung by Akashaya Ramanath for the 2024 Tamil film Deepavali Bonus.

Who wrote the lyrics of Yenga Poniya?

The lyrics of Yenga Poniya were written by Maria Jerald.

Who composed the music for Yenga Poniya?

The music for Yenga Poniya was composed by Maria Jerald.

Which movie is the song Yenga Poniya from?

Yenga Poniya is from the Tamil film Deepavali Bonus, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

Yenga Poniya பாடலை பாடியவர் யார்?

Yenga Poniya பாடலை பாடியவர் Akashaya Ramanath.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Deepavali Bonus திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்