பாடகர்கள் : சாம் சி. எஸ் மற்றும் சின்மய்
இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்
ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே
ஆண் : ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே
ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே
ஆண் : நீ கண்ணாமூச்சி காட்டாதே
பட்டாம் பூச்சி ஏறி போற
ஏனோ ஏனோ ஏனோ..ஓ ஓ
உன் வெக்கம் செதறும் வட்டத்தில்
நிக்க வெச்சு போற என்ன
ஏனோ ஏனோ ஏனோ..ஓ ஓ
ஆண் : ஆத்த கடலெடுக்கும்
மைனாவ மரம் தோளில் போடும்
காத்து மடலொடிக்கும்
தேன் தட்டு வண்டார சேறும்
ஆண் : மேகம் நெலவிடிக்கும்
நண்டோட அல ஆடி தீர்க்கும்
காதல் நெடி அடிக்கும்
உன்னோடு நான் சேரும் போது
பெண் : ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே
ஆண் : ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே
ஆண் : மரம்செடிகொடி
மணந்தவ மடி
கடிச்சுக்க வெரலே போதும்
சிணுங்குற திசை
கெளம்புது எச
அவ மழை குரலே ஓதும்
பெண் : உள்ளாற கிள்ளும்
உன் வல்லூற பார்வை உண்டு
மன்மெத்த போட்டு
அலை நீட்டிடும் போர்வ ரெண்டு
யாரும் ..தேடா ஒரு தீவில்
வாழ வா வா நீ
பெண் : ஏதேதோ ….
எல்லாமே …..
பெண் : கதிரவன் பொடி
கலவர வெடி
மொகமென அமைஞ்ச யோகம்
ஆண் : மசுங்குற கலை
மகரந்த மலர்
இது அவ அழகு தேகம்
பெண் : உன்னோட கண்ணில்
நான் என்னையே பாக்க வேணும்
ஆண் : உன் அன்ப சொல்ல
நான் புது வார்த்தை கோக்க வேணும்
பெண் : நானே வேணாம்
உயிர் வாழ
நீ மட்டும் வேணும்
ஆண் : ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே
ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே