பாடகர் : குணா
இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்
ஆண் : தானா னா னா
னா தான னா நன னா
ஆண் : கண்டபடி கண்டபடி
வெக்கம் என்ன கிள்ளுதடி
பொத்தி பொத்தி வச்ச என்ன
லாவகமா நீ தின்ன
ஆண் : அக்கறையா சீண்டி
புட்டு வக்கனையா போற
புள்ள கண்ணு விட்டு போன
பின்னும் உள்ளுக்குள்ள நீ
நின்ன
ஆண் : எக்கச்சக்க ஆசை
தூண்டுது என் மீசை எங்க
என்ன விட்டுட்டு நீ போற
போற உன்னை பத்தி பேச
இல்ல ஒரு பாஷை பக்கத்தில
நீயும் வந்தா தெரிக்கிறேன்
வெடிக்கிறேன் முழிக்கிறேன்
சிரிக்கிறேன்
ஆண் : செர்ரி பழமா சிவக்கும்
உதடு உன்னை பாக்கும் போது
எனக்கு வெயிலில் கூட குளிரு
தோணும் உன் நிழல கடக்கும்
போது
ஆண் : ரயிலு தடமா நீயும்
நானும் கடைசி வரைக்கும்
போக வேணும் உசுரு பிரியும்
தூரம் தூரம் நீயும் வேணும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : கண்டபடி கண்டபடி
வெக்கம் என்ன கிள்ளுதடி
பொத்தி பொத்தி வச்ச என்ன
லாவகமா நீ தின்ன
ஆண் : அக்கறையா சீண்டி
புட்டு வக்கனையா போற
புள்ள கண்ணு விட்டு போன
பின்னும் உள்ளுக்குள்ள நீ
நின்ன
ஆண் : தினுசு தினுசா
கனவில் வருவ நீ என்ன
தேடி தேடி கனவு கலைஞ்சி
எழுந்து பாத்ததும் உடம்பில்
சிறகு கொடி
ஆண் : கவிதை எழுத
வார்த்தை வருது
குழு : வருது வருது
ஆண் : புதுசு புதுசா
ஆசை தருது
குழு : தருது தருது
ஆண் : மனசு முழுசா
உன்னை தூக்கி பறக்க
துடிக்கும் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : கண்டபடி கண்டபடி
வெக்கம் என்ன கிள்ளுதடி
பொத்தி பொத்தி வச்ச என்ன
லாவகமா நீ தின்ன
ஆண் : அக்கறையா சீண்டி
புட்டு வக்கனையா போற
புள்ள கண்ணு விட்டு போன
பின்னும் உள்ளுக்குள்ள நீ
நின்ன
ஆண் : எக்கச்சக்க ஆசை
தூண்டுது என் மீசை எங்க
என்ன விட்டுட்டு நீ போற
போற உன்னை பத்தி பேச
இல்ல ஒரு பாஷை பக்கத்தில
நீயும் வந்தா தெரிக்கிறேன்
வெடிக்கிறேன் முழிக்கிறேன்
சிரிக்கிறேன்
ஆண் : தானா னா னா
னா தான னா நன னா
தானா னா னா னா தான
னா நன னா தான னா
நன னா தான னா நன
னா தான னா நன னா