Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Yea Nilavae lyrics from Mugavaree movie - முகவரி திரைப்படத்திலிருந்து ஏ நிலவே ஏ நிலவே பாடல் வரிகள்

ஏ நிலவே ஏ நிலவே பாடல் 2000-ல் வெளியான முகவரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: உன்னிமேனன்

Yea Nilavae is a song from the 2000 Tamil film Mugavaree, written by Vairamuthu, composed by Deva and sung by Unni Menon.

WhatsApp
Movie Name (in Tamil)
முகவரி
Music
Deva
Year
2000
Lyrics
Vairamuthu
Singers
Unni Menon

Lyrics(Tamil)

ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்
ஏ நிலவே ஏ நிலவே நீ விண்ணைவிட்டு
மண்ணை தொட்டு கடலுக்குள் புகுந்துவிட்டாய்

இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமம் என்றது
கை ஜாடை இல்லை என்றது
பசும் பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே

ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்

நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்து ரத்தம் கசிகின்றதே
ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல் சொன்னால்
உயிரே ஊரிவிடும்
அடியே அடியே முடியாது என்றால்
இதயம் கீறிவிடும்
நிலா நீயல்லவா தேய்பவன் நானல்லவா
காரணம் நான் சொல்லவா
கால்கள் இல்லாமலே காற்றில் நடை போடலாம்
நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா


இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமம் என்றது
கை ஜாடை இல்லை என்றது
பசும் பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே

Yea Nilavae song FAQ

Who sang Yea Nilavae?

Yea Nilavae was sung by Unni Menon for the 2000 Tamil film Mugavaree.

Who wrote the lyrics of Yea Nilavae?

The lyrics of Yea Nilavae were written by Vairamuthu.

Who composed the music for Yea Nilavae?

The music for Yea Nilavae was composed by Deva.

Which movie is the song Yea Nilavae from?

Yea Nilavae is from the Tamil film Mugavaree, released in 2000. The film has 6 songs on Tamilputhumai.

ஏ நிலவே ஏ நிலவே பாடலை பாடியவர் யார்?

ஏ நிலவே ஏ நிலவே பாடலை பாடியவர் உன்னிமேனன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

முகவரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்