Tamil Songs lyrics · 1982
Ye Mama Kovama lyrics from Azhagiya Kanne movie - அழகிய கண்ணே திரைப்பட பாடல் வரிகள்
Ye Mama Kovama பாடல் 1982-ல் வெளியான அழகிய கண்ணே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா
Ye Mama Kovama is a song from the 1982 Tamil film Azhagiya Kanne, written by Gangai Amaran and composed by Ilaiyaraaja.
- Movie Name
- Azhagiya Kanne 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அழகிய கண்ணே
- Music
- Ilaiyaraaja
- Year
- 1982
- Lyrics
- Gangai Amaran
Lyrics(Tamil)
பெண் : ஏய்.....மாமா...கோவமா....
ஏய்....மாமா கோவமா...
ஒன்னத்தானே நம்பி வந்தேனே.....
பெண் : ஏய்.....மாமா...கோவமா....
ஏய்....மாமா கோவமா...
ஒன்னத்தானே நம்பி வந்தேனே.....
ஏய்.....மாமா கோவமா....
ஏய்....மாமா கோவமா...
பெண் : என் பேச்ச கேட்காட்டி
இனி உன் பாடெல்லாம் திண்டாட்டம்தான்
என்னோடு இருந்தாலே
இனி எப்போதுமே கொண்டாட்டம்தான்
பெண் : என்னோடுதான் நீ பேசணும்
என் கூடதான் நீ சேரணும்
நான் சொன்னத நீ கேட்கணும்
என்னை மட்டும் நீ பாக்கணும்
பெண் : மாமா......ஏய்.....மாமா.....
ஓ.....மாமா வேகமா....
சின்னப்புள்ள என்னை தந்தேன்
நான் மாமா மாமா
பெண் : ஏய்.....மாமா...கோவமா....
ஏய்....மாமா கோவமா...
ஒன்னத்தானே நம்பி வந்தேனே.....
ஏய்.....மாமா கோவமா....
ஏய்....மாமா கோவமா.....
பெண் : பக்கத்து பதினேழு கூட
எப்போதுமே பேசாதீங்க
வீண் பேச்சு சிரிப்போட
அவ என்னென்னவோ செய்வாளுங்க
பெண் : வேணாமுங்க நாம் போகலாம்
வேற இடம் நான் பாக்கலாம்
வேண்டாமின்னு சொல்லாதீங்க
இந்த மனம் தாங்கதுங்க...
பெண் : மாமா...ஏய்.....மாமா.....
ஓ......மாமா வேகமா...
சின்னப்புள்ள என்ன சொல்வேன்
நான் மாமா மாமா
பெண் : ஏய்.....மாமா...கோவமா....
ஏய்....மாமா கோவமா...
ஒன்னத்தானே நம்பி வந்தேனே.....
ஏய்.....மாமா கோவமா....
ஏய்....மாமா கோவமா.....
பெண் : ஒன்னத்தானே நம்பி வந்தேனே.....
ஏய்.....மாமா கோவமா....
ஏய்....மாமா கோவமா.....
ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம்
Lyrics(English)
Female : Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Onnaththanae nambi vanthaenae
Female : Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Onnaththanae nambi vanthaenae
Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Female : En pecha ketkaatti
Ini Un paadellaam thindattamthaan
Ennodu irunthaalae
Ini eppothumae kondaattamthaan
Female : Ennoduthaan nee pesanum
En koodathaan nee saeranum
Naan sonnatha nee ketkanum
Ennai mattum nee pakkanum
Female : Mama…yaei….mama
Oo….mama vegamaa
Chinnapulla ennai thanthaen
Naan mama mama
Female : Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Onnaththanae nambi vanthaenae
Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Female : Pakkaththu padhinezhu kooda
Eppothumae pesaatheenga
Veen pechchu sirippoda
Ava ennennavo seivaalunga
Female : Venaamunga naam pogalaam
Vera idam naan paakkalaam
Vendaaminnu sollaatheenga
Intha manam thaangaathunga
Female : Mama…yaei….mama
Oo….mama vegamaa
Chinnapulla ennai thanthaen
Naan mama mama
Female : Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Onnaththanae nambi vanthaenae
Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Female : Onnaththanae nambi vanthaenae
Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Mhheem mhmm mhheem mhmm mhheem mhmm…
Ye Mama Kovama song FAQ
Who wrote the lyrics of Ye Mama Kovama?
The lyrics of Ye Mama Kovama were written by Gangai Amaran.
Who composed the music for Ye Mama Kovama?
The music for Ye Mama Kovama was composed by Ilaiyaraaja.
Which movie is the song Ye Mama Kovama from?
Ye Mama Kovama is from the Tamil film Azhagiya Kanne, released in 1982. The film has 4 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.