Tamil Songs lyrics · 2021
Yarin Vaalkai lyrics from Naduvan movie - நடுவண் திரைப்பட பாடல் வரிகள்
Yarin Vaalkai பாடல் 2021-ல் வெளியான நடுவண் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: தரண் குமார் · பாடியவர்: Santhosh Jayakaran
Yarin Vaalkai is a song from the 2021 Tamil film Naduvan, written by Madhan Karky, composed by Dharan Kumar and sung by Santhosh Jayakaran.
- Movie Name
- Naduvan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நடுவண்
- Music
- Dharan Kumar
- Year
- 2021
- Lyrics
- Madhan Karky
- Singers
- Santhosh Jayakaran
Lyrics(Tamil)
ஆண் : யாரின் வாழ்க்கை இது
யாரின் மூச்சு இது
யாரின் உடலுக்குள் நானோ
யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே
ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
ஆண் : யாரின் வாழ்க்கை இது
யாரின் மூச்சு இது
யாரின் உடலுக்குள் நானோ
யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே
ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
பெண் : ........................
பெண் : நான் உனை நீ எனை
காணவே நிகழ்ந்தகவென்ன
தோழியாய் காதலாய்
மாறவே நிகழ்ந்தகவென்ன
ஆண் : நீ எந்தன் முகவரி என்றோ
நான் உந்தன் நிகழ்படம் என்றோ
காலத்தின் போக்கில் மாறக்கூடும்
அதன் நிகழ்ந்தகவென்ன
ஆண் : என் வாழ்வின் தோன்றிடம் வேறு
உன் வாழ்வின் சேரிடம் வேறு
நிகழ்ந்தகவினாலே
இங்கே திகழ்க்கிறோமா
ஆண் : யாரின் பெருங்கதையில்
நீயும் நானும் சிறு
பாத்திரங்கள் என ஆனோம்
யாரின் கவிதையில் சொல்லாகிறோம்
ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
Lyrics(English)
Male : Yaarin vaazhkai idhu
Yaarin moochu idhu
Yaarin udalukkul naano
Yaarai ketkiren sol bimbamae
Male : Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Male : Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
Male : Yaarin vaazhkai idhu
Yaarin moochu idhu
Yaarin udalukkul naano
Yaarai ketkiren sol bimbamae
Male : Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Male : Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
Female : ……………….
Male : Naan unai nee enaai
Kaanavae nikazhnthakavenna
Thozhiyaai kaadhalaai
Maravae nikazhnthakavenna
Male : Nee endhan mugavari endro
Nan undhan nigazhpadam endro
Kalathin pokkil marakkoodum
Adhan nikazhnthakavenna…
Male : En vaazhvin thonridam veru
Un vaazhvin seridam veru
Nigazhnthakavinalae
Ingae thikazhkiroma
Male : Yaarin perunkadhaiyil
Neeyum nanum siru
Paththirangal ena aanom
Yaarin kavithaiyil sol aagirom
Male : Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Male : Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
Male : Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Male : Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
Yarin Vaalkai song FAQ
Who sang Yarin Vaalkai?
Yarin Vaalkai was sung by Santhosh Jayakaran for the 2021 Tamil film Naduvan.
Who wrote the lyrics of Yarin Vaalkai?
The lyrics of Yarin Vaalkai were written by Madhan Karky.
Who composed the music for Yarin Vaalkai?
The music for Yarin Vaalkai was composed by Dharan Kumar.
Which movie is the song Yarin Vaalkai from?
Yarin Vaalkai is from the Tamil film Naduvan, released in 2021. The film has 2 songs on Tamilputhumai.
Yarin Vaalkai பாடலை பாடியவர் யார்?
Yarin Vaalkai பாடலை பாடியவர் Santhosh Jayakaran.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.