Skip to content

Popular

Tamil Songs lyrics · 1991

Yamunai Aatrile lyrics from Thalapathi movie - தளபதி திரைப்பட பாடல் வரிகள்

Yamunai Aatrile பாடல் 1991-ல் வெளியான தளபதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா

Yamunai Aatrile is a song from the 1991 Tamil film Thalapathi, written by Vaali and composed by Ilaiyaraaja.

WhatsApp
Movie Name (in Tamil)
தளபதி
Year
1991
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

குழு : யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

பெண் : இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட....

குழு : இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட....

பெண் : {ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ..ஓ..
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ...} (2)
பாவம் ராதா...

குழு : யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..

பெண் : பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

Lyrics(English)

Female : Yamunai aatrilae
Eera kaatrilae
Kannanodu dhaan aada
Paarvai poothida
Paadhai paarthida
Paavai raadhaiyo vaada

Chorus : Yamunai aatrilae
Eera kaatrilae
Kannanodu dhaan aada
Paarvai poothida
Paadhai paarthida
Paavai raadhaiyo vaada

Female : Iravum ponathu
Pagalum ponathu
Mannan illayae kooda
Ilaiya kanniyin
Imaithidaatha kan
Ingum angumae thaeda

Chorus : Iravum ponathu
Pagalum ponathu
Mannan illayae kooda
Ilaiya kanniyin
Imaithidaatha kan
Ingum angumae thaeda

Female : {Aayarpaadiyil kannan illaiyo
Aasai vaippathae anbu thollaiyo} (2)
Paavam raadhaa..

Chorus : Yamunai aatrilae
Eera kaatrilae
Kannanodu dhaan aada

Female : Paarvai poothida
Paadhai paarthida
Paavai raadhaiyo vaada

Yamunai Aatrile song FAQ

Who wrote the lyrics of Yamunai Aatrile?

The lyrics of Yamunai Aatrile were written by Vaali.

Who composed the music for Yamunai Aatrile?

The music for Yamunai Aatrile was composed by Ilaiyaraaja.

Which movie is the song Yamunai Aatrile from?

Yamunai Aatrile is from the Tamil film Thalapathi, released in 1991. The film has 7 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தளபதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்