Tamil Songs lyrics · 2021
Yammadiyamma lyrics from Pulikkuthi Pandi movie - புலிக்குத்தி பண்டி திரைப்பட பாடல் வரிகள்
Yammadiyamma பாடல் 2021-ல் வெளியான புலிக்குத்தி பண்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மேரி ஆன் மோகன்ராஜ் · இசை: என். ஆர். ரகுநந்தன் · பாடியவர்: Jagadeesh
Yammadiyamma is a song from the 2021 Tamil film Pulikkuthi Pandi, written by Mohanraj, composed by N. R. Raghunanthan and sung by Jagadeesh.
- Movie Name
- Pulikkuthi Pandi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- புலிக்குத்தி பண்டி
- Music
- N. R. Raghunanthan
- Year
- 2021
- Lyrics
- Mohanraj
- Singers
- Jagadeesh
Lyrics(Tamil)
ஆண் : தா நன்னா னா
தன நன்னா நன்னா னா
தா நன்னா னா
தன நன்னா நன்னா நன்னா நனனே
ஆண் : தா நன்னா னா
தன நன்னா நன்னா னா
தா நன்னா னா
தன நன்னா நன்னா நன்னா நனனே
ஆண் : யம்மாடியம்மா சொல்லிட்டாளே சும்மா
கண்ணாடி போல மனச காட்டிட்டாலே யம்மா
அம்மாடியம்மா ஆடி போனேன் சும்மா
என்னோட மூச்சில் காத்தில் கொடுத்து விட்டேன் உம்மா
ஆண் : பொல்லாத ஆலமரம்
சாச்சிடுச்சே வாழமரம்
கேக்காம கெடைச்சுடுச்சே
உள்ளுக்குள்ள நெனச்ச வரம்
உன்னால நூறு தரம்
சிரிக்கிறேன் நானும் தினம்
சொல்லாம நுழைஞ்சிடுச்சே
எனக்கும் அந்த காதல் ஜுரம்
ஆண் : அவ கூந்தலுல தூங்கும்
ஒரு பூவா மாற வேணும்
அவ கொல்லும் நெனப்பு எனக்கு
ஒரு நோவா மாற வேணும்
ஆண் : அவளது பூ வாசம் மனசுல தீ வீசும்
அட மழை நெனைப்பால கொடுக்குற ஜலதோஷம்
அடிக்கடி கண் பேசும் அதுதான் சந்தோசம்
அடியே அன்பால எழுதல இதிகாசம்
ஆண் : முத்தம் நான் கேட்டு பக்கம் போகையில்
புருவம் அருவாளா மாறி தொலைக்கும்
வேணாம் வம்புன்னு தூரம் போகையில்
உதடு ஹல்வாவ என்னை அழைக்கும்
ஆண் : அவ கூந்தலுல தூங்கும்
ஒரு பூவா மாற வேணும்
அவ கொல்லும் நெனப்பு எனக்கு
ஒரு நோவா மாற வேணும்
ஆண் : வெறப்பு குறையாமா இருந்தேன் பல நாளா
உன்னை நான் பார்த்து விழுந்தேன் தலைகீழா
எதுக்கு பொறந்தேன்னு நெனைப்பேன் சில நேரம்
என்னை நீ பார்த்த எனக்கு அது போதும்
ஆண் : உள்ளங்கால சுத்த வைக்கிறா
உச்சம் தலைக்குள் ஏறி நிக்கிறா
தன்னந்தனியா பேச வெக்கிறா
என்னை கண்ண தொறந்தே தூங்க வெக்கிறா
ஆண் : அவ கூந்தலுல தூங்கும்
ஒரு பூவா மாற வேணும்
அவ கொல்லும் நெனப்பு எனக்கு
ஒரு நோவா மாற வேணும்
Lyrics(English)
Male : Thaa nanna naa
Thana nanna nanna naa
Thaa nanna naa
Thana nanna nanna nanna nananae
Male : Thaa nanna naa
Thana nanna nanna naa
Thaa nanna naa
Thana nanna nanna nanna nananae
Male : Yammadiyamma sollittalae summa
Kannadi manasa pola kaattittalae yamma
Ammadiyamma adi ponen summa
Ennoda moochil kaathil koduthu vitten umma
Male : Pollaadha aalamaram
Saachiduchae vaazhamaram
Kekkama kedachiduchae
Ullukulla nenacha varam
Unnala nooru tharam
Sirikkiren naanum dhinam
Sollama nuzhanjiduchae
Enakkum andha kaadhal jhoram
Male : Ava koondhalula thoongum
Oru poova maara venum
Ava kollum nenappu enakku
Oru noova maara venum
Male : Avaladhu poo vaasam manasula thee veesum
Ada mazhai nenappala kodukkura jelathosham
Adikadi kann pesum adhu thaan sandhosam
Adiyae anbaala ezhuthala idhigaasam
Male : Muththam naan kettu pakkam pogaiyil
Puruvam aruvala maari tholaikkum
Venam vambunnu dhooram pogaiyil
Udhadu halwaava ennai azhaikkum
Male : Ava koondhalula thoongum
Oru poova maara venum
Ava kollum nenappu enakku
Oru noova maara venum
Male : Verappu kuraiyaama irudhen pala naala
Unnai naan paarthu vizhundhen thalaikila
Ethukku porandhenu nenaippen sila neram
Ennai nee paartha enakku adhu podhum
Male : Ullangaala suththa vekkira
Uchcham thalaikkul yeri nikkura
Thanna thaniya pesa vekkira
Ennai kanna thoranthae thoonga vekkira
Male : Ava koondhalula thoongum
Oru poova maara venum
Ava kollum nenappu enakku
Oru noova maara venum
Yammadiyamma song FAQ
Who sang Yammadiyamma?
Yammadiyamma was sung by Jagadeesh for the 2021 Tamil film Pulikkuthi Pandi.
Who wrote the lyrics of Yammadiyamma?
The lyrics of Yammadiyamma were written by Mohanraj.
Who composed the music for Yammadiyamma?
The music for Yammadiyamma was composed by N. R. Raghunanthan.
Which movie is the song Yammadiyamma from?
Yammadiyamma is from the Tamil film Pulikkuthi Pandi, released in 2021. The film has 4 songs on Tamilputhumai.
Yammadiyamma பாடலை பாடியவர் யார்?
Yammadiyamma பாடலை பாடியவர் Jagadeesh.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.