Tamil Songs lyrics · 2008
Yahoo yahoo lyrics from Aegan movie - ஏகன் திரைப்பட பாடல் வரிகள்
Yahoo yahoo பாடல் 2008-ல் வெளியான ஏகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சுவி
Yahoo yahoo is a song from the 2008 Tamil film Aegan, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Suvi Suresh.
- Movie Name
- Aegan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஏகன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2008
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Suvi Suresh
Lyrics(Tamil)
பெண் : ஹா கிவ் யு மீ பீட்
ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ
ஆஹா ஊஹு அட்டகாசம்
பெண் : கல்லூரிக்குள் காலை
வைச்சா கொண்டாட்டமே
கும்பல் கும்பல் கூடி சுத்தும்
கேன்டீன் பக்கம் சூழல் மொத்தம்
காலேஜ்ஜுக்குள் போகும்போது
ஆர்ப்பாட்டமே
பெண் : கொஞ்சம் ராகிங் கொஞ்சம் ஜோக்கிங்
நிறைய நட்பு நிறைய தப்பு
எக்ஸாம் டென்ஷன் எக்ஸ்ட்ரா டியூஷன்
டிகிரி காய்ச்சல் ஏறக்கூடாது
குழு : யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
பெண் : நோ நோ இங்கு ப்ராக்டிகல்ஸ்
நோ நோ லவ்விங் கேர்ள்ஸ்
நட்பும் லவ்வும் பேசி தீர்க்க
கேன்டீன் கச்சேரி
ஆண் : ஓ….நோ நோ இங்கு சென்டிமெண்ட்ஸ்
நோ நோ எமோஷன்ஸ்
நீயா நானா மோதிப்பார்க்க
ப்ளேய் கிரௌண்ட் பின்னாடி
பெண் : ஹே ஈகோ இல்ல காதல்
ப்ரண்ட்ஷிப் இங்கே இங்கே
காலேஜ்ஜுக்குள் கொட்டும்
இன்பம் வேறெ எங்கே
ஆண் : ஹே ஈஹோ இல்லா காதல்
பிரிண்ட்ஷிப் இங்கே இங்கே
காலேஜ்ஜுக்குள் கொட்டும்
இன்பம் வேறெ எங்கே
ஆண் மற்றும் பெண் :
ஏய் லைப்பில் ஏதும்
கவலை இல்லை
நெஞ்சில் ஏதும் பாரம் இல்லை
மொத்தக் கும்மாளம்
குழு : {யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ} (2)
பெண் : ஏஹே ஏஹே
ஓஒ…..ஓஹே ஓஹே
ஆண் : ஓஒ ஹோ…
ஆஹா ஆப்பிள் கூடைபோல்
ஆலிவ் பூக்கள்போல்
அடடா அடடா அழகு சிற்பம்
போகும் சாலையில்
ஹேய் இளமை இங்கே ஏராளம்
ரொம்பத் தாராளம் அதுவா இதுவா
தேடிச்செல்ல செய்யும் லீலைகள்
பெண் : காலேஜ் லைப்பில்
சேரும் சொந்தம் ஹாட்பீட்டுத்தான்
காலேஜ் நாட்கள் எல்லாம்
இங்கே லவ் ஆல்பம்தான்
ஆண் : ஹேய்ஹேய்ஹே…..
காலேஜ் லைப்பில்
சேரும் சொந்தம் ஹாட்பீட்டுத்தான்
காலேஜ் நாட்கள் எல்லாம்
இங்கே லவ் ஆல்பம்தான்
ஆண் மற்றும் பெண் :
ஏய் லைப்பில் ஏதும்
கவலை இல்லை
நெஞ்சில் ஏதும் பாரம் இல்லை
மொத்தக் கும்மாளம்
பெண் : ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ
ஆஹா ஊஹு அட்டகாசம்
பெண் : கல்லூரிக்குள் காலை
வைச்சா கொண்டாட்டமே
கும்பல் கும்பல் கூடி சுத்தும்
கேன்டீன் பக்கம் சூழல் மொத்தம்
காலேஜ்ஜுக்குள் போகும்போது ஆர்ப்பாட்டமே
பெண் : கொஞ்சம் ராகிங் கொஞ்சம் ஜோக்கிங்
நிறைய நட்பு நிறைய தப்பு
எக்ஸாம் டென்ஷன் எக்ஸ்ட்ரா டியூஷன்
டிகிரி காய்ச்சல் ஏறக்கூடாது
குழு : {யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ} (2)
Lyrics(English)
Female : Haa give me a beat
Female : Aah haa hoo hoo
Hey hey ho ho
Aah haa hoo hoo attagaasam
Kalloorikkul kaalai vechcha
Kondaattamae
Female : Gumbhal gumbhal
Koodi suththum
Canteen pakkam
Sooda muththam
Collegeukkul pogum podhu
Aarpaattamae
Female : Oh konjam ragging
Konjam joking
Naraiya natpu
Naraiya thappu
Exam tension
Extra tution
Degree kaichchal
Yera koodaadhae
Male : Yahoo yahoo
Yahoo oooo
Yahoo
Female : Hey hey
Male : Yahoo
Female : Hey hey
Male : Yahoo ooo
Female : Aah haa hoo hoo
Hey hey ho ho
Aah haa hoo hoo attagaasam
Kalloorikkul kaalai vechcha
Kondaattamae
Female : Gumbhal gumbhal
Koodi suththum
Canteen pakkam
Sooda muththam
Collegeukkul pogum podhu
Aarpaattamae
Whistling : ………………..
Female : Oh oh oh oh oh oh
No no ingu practicals
No no love sickkals
Natpu love-vu pesi theerkka
Canteen kacheri
Male : No no ingu sentiments
No no emotions
Neeya naana modhi paarkka
Vegam pinnaadi
Female : Hey ego illa kaadhal
Friendship ingae ingae
Collegukkul kottum inbam
Verae engae
Male : Hey ego illa kaadhal
Friendship ingae ingae
Collegukkul kottum inbam
Verae engae
Male & Female :
Hey life-il yedhum kavalai illai
Nenjil yedhum bhaaram illai
Moththam gummalam
Male : Yahoo yahoo
Yahoo ooo
Male : Yahoo
Female : Hey hey
Male : Yahoo
Female : Hey hey
Male : Yahoo ooo
Female : Hey hey hey hey
Woh hoo woh hoo
Male : Woh hoo woh
Male : Aah haa
Apple koodai pol
Olive pookal pol
Adada adada
Azhaghu sirppam
Pogum saalaigal
Male : Hey
Ilamai ingu yeraalam
Rombha dhaaraalam
Adhuvaa idhuvaa
Thedi sella
Seiyum leelaigal
Female : College life-il
Serum sondham
Heart beatudhaan
College naatkal
Ellaam ingae
Love albumdhaan
Male : Hey hey hey
College life-il
Serum sondham
Heart beatudhaan
College naatkal
Ellaam ingae
Love albumdhaan
Male & Female :
Hey life-il yedhum kavalai illai
Nenjil yedhum bhaaram illai
Moththam gummalam
Female : Aah haa hoo hoo
Hey hey ho ho
Aah haa hoo hoo attagaasam
Kalloorikkul kaalai vechcha
Kondaattamae
Female : Gumbhal gumbhal
Koodi suththum
Canteen pakkam
Sooda muththam
Collegeukkul pogum podhu
Aarpaattamae
Female : Oh konjam ragging
Konjam joking
Naraiya natpu
Naraiya thappu
Exam tension
Extra tution
Degree kaichchal
Yera koodaadhae
Male : Yahoo yahoo
Yahoo oooo
Yahoo
Female : Hey hey
Male : Yahoo
Female : Hey hey
Male : Yahoo ooo
Yahoo yahoo song FAQ
Who sang Yahoo yahoo?
Yahoo yahoo was sung by Suvi Suresh for the 2008 Tamil film Aegan.
Who wrote the lyrics of Yahoo yahoo?
The lyrics of Yahoo yahoo were written by Pa. Vijay.
Who composed the music for Yahoo yahoo?
The music for Yahoo yahoo was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Yahoo yahoo from?
Yahoo yahoo is from the Tamil film Aegan, released in 2008. The film has 5 songs on Tamilputhumai.
Yahoo yahoo பாடலை பாடியவர் யார்?
Yahoo yahoo பாடலை பாடியவர் சுவி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.