Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Yaen yennai lyrics from Avam movie - அவம் திரைப்பட பாடல் வரிகள்

Yaen yennai பாடல் 2015-ல் வெளியான அவம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Sundaramurthy K S · பாடியவர்: சுவேதா மோகன்

Yaen yennai is a song from the 2015 Tamil film Avam, written by Madhan Karky, composed by Sundaramurthy K S and sung by Shweta Mohan.

WhatsApp
Movie Name (in Tamil)
அவம்
Year
2015
Singers
Shweta Mohan

Lyrics(Tamil)

பெண் : ஹே ஹே ஏ…..
ஹே…..ஏ…..ஏ…..
ஹே ஹே ஏ…..
ஹே…..ஏ…..ஏ…..
ஏன் என்னை கவர்கிறாய்
ஏன் என்னில் நிறைகிறாய்
ஏன் மயக்கங்கள் தருகிறாய்
எனது விழியிலே

பெண் : நான் உந்தன் உடைமையாய்
ஏன் நெஞ்சை இழுக்கிறாய்
தீயே நீ ஏன்
ஈசல் இவளை அழைக்கிறாய்
வீழ்ந்தேன் வீழ்ந்தேன்
உனது நெருப்பில் எரிந்து மகிழ

பெண் : காய்ச்சலா…..காதலா…..
ரெண்டும் கலந்த நிலையிலே
காற்றிலே ஈரமாய்
உன்னோடு நான்
மழை விழும் தரை எழுப்பும்
மனம் மனதில் உன்னாலே
உன்னால் இன்பம் உன்னால் குழப்பமே…..ஏ….ஏ….

பெண் : ஏன் எனை கவர்கிறாய்
ஏன் என்னில் நிறைகிறாய்
ஏன் மயக்கங்கள் தருகிறாய்
எனது விழியிலே

பெண் : தீயே நீ ஏன்
ஈசல் இவளை அழைக்கிறாய்
வீழ்ந்தேன் வீழ்ந்தேன்
உனது நெருப்பில் எரிந்து மகிழ

Lyrics(English)

Female : Hae hae ae
Hae..ae…ae…
Hae hae ae
Hae..ae…ae…
Yaen ennai kavargiraai
Yaen ennil niraigiraai
Yaen mayakangal tharugiraai
Enadhu vizhiyilae

Female : Naan undhan udaimayaai
Yean nenchai ezhukiraai
Theeyae nee yen
Eesal ivalai azhakiraai
Veezhdhen veezhdhen
Unadhu nerupil erindhu magizha

Female : Kaichalaa… kaadhala..
Rendum kalandha nilayilae
Kaatrilae eeramaai
Unnodu naan
Mazhai vizhum tharai ezhuppum
Manam manadhil unnaalae
Unnaal inbam unnaal kolapamae..ae…ae….

Female : Yaen ennai kavargiraai
Yaen ennil niraigiraai
Yaen mayakangal tharugiraai
Enadhu vizhiyilae

Female : Theeyae nee yen
Eesal ivalai azhakiraai
Veezhdhen veezhdhen
Unadhu nerupil erindhu magizha

Yaen yennai song FAQ

Who sang Yaen yennai?

Yaen yennai was sung by Shweta Mohan for the 2015 Tamil film Avam.

Who wrote the lyrics of Yaen yennai?

The lyrics of Yaen yennai were written by Madhan Karky.

Who composed the music for Yaen yennai?

The music for Yaen yennai was composed by Sundaramurthy K S.

Which movie is the song Yaen yennai from?

Yaen yennai is from the Tamil film Avam, released in 2015. The film has 2 songs on Tamilputhumai.

Yaen yennai பாடலை பாடியவர் யார்?

Yaen yennai பாடலை பாடியவர் சுவேதா மோகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அவம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்