Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Yaavum Yaavumey lyrics from Thamezharasan movie - தமிழரசன் திரைப்படத்திலிருந்து யாவும் யாவுமே நீயானாய் பாடல் வரிகள்

யாவும் யாவுமே நீயானாய் பாடல் 2020-ல் வெளியான தமிழரசன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: V. V. Prassanna

Yaavum Yaavumey is a song from the 2020 Tamil film Thamezharasan, composed by Vijay Antony and sung by V. V. Prassanna.

WhatsApp
Movie Name (in Tamil)
தமிழரசன்
Year
2020

Lyrics(Tamil)

யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய்
ராதை வந்ததாலா

நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா

ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா

பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா

என்னில் வேறு…….
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா……
மொத்த வாழ்க்கையே
சுகமடா…..

நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா….ஹேய்……

தம் தம் இருதயம்
புதியதா
சந்தம் ஒலித்ததா
நம் நம் ஆனந்தம்
இணைந்ததால்
பந்தம் விளைந்ததா

தாலாட்டி தலை நீவி
தாங்கும் தாய் மடி நீ
மூழ்காமல் நான் பெற்ற
மூத்த பிள்ளையே நீ
சீர் வாங்கினேன்
வாழ்க்கையை காதலா

நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா….ஹேய்…..

உலகம் தொடங்குதே உன்னிலே
பாதம் வையடா
வானம் திறந்ததே உனக்கென
என்றும் வெல்லடா

நீ ஏற என் தோள் ஏணி
வானம் தொட்டு வா நீ
நீ கோடி விதை தூவி
தோட்டமாகும் பூமி
பூங்காற்றிலே கழுவலாம் இதயமே…

யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா

தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா…

ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா

பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா…

என்னில் வேறு……
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா……
மொத்த வாழ்க்கையே
சுகமடா…..

Yaavum Yaavumey song FAQ

Who sang Yaavum Yaavumey?

Yaavum Yaavumey was sung by V. V. Prassanna for the 2020 Tamil film Thamezharasan.

Who composed the music for Yaavum Yaavumey?

The music for Yaavum Yaavumey was composed by Vijay Antony.

Which movie is the song Yaavum Yaavumey from?

Yaavum Yaavumey is from the Tamil film Thamezharasan, released in 2020. The film has 5 songs on Tamilputhumai.

யாவும் யாவுமே நீயானாய் பாடலை பாடியவர் யார்?

யாவும் யாவுமே நீயானாய் பாடலை பாடியவர் V. V. Prassanna.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தமிழரசன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்