Tamil Songs lyrics · 2025
Yaaru Petha lyrics from Desingu Raja 2 movie - திரைப்படத்திலிருந்து யாரு பெத்த பாடல் வரிகள்
யாரு பெத்த பாடல் 2025-ல் வெளியான Desingu Raja 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: Harshavardhan மற்றும் ரக்சிதா சுரேஷ்
Yaaru Petha is a song from the 2025 Tamil film Desingu Raja 2, written by Vivek, composed by Vidyasagar and sung by Harshavardhan and Rakshita Suresh.
- Movie Name
- Desingu Raja 2 🎬 Movie info
- Music
- Vidyasagar
- Year
- 2025
- Lyrics
- Vivek
- Singers
- Harshavardhan and Rakshita Suresh
Lyrics(Tamil)
பெண் : யாரு பெத்த மாய வித்தைக்காரன்
கூடு விட்டு கூடு நானும் போறேன்
யாரு பெத்த மாய வித்தைக்காரன்
கூடு விட்டு கூடு நானும் போறேன்
பெண் : உன் கண்ணு பட்டு கீறிடுதே
என் புத்தி கெட்டு போரிடுதே
ஒரு ஆலங்காட்டி தூவிடுதே
கண் மேலங்கொட்டி தவிடுதே
பெண் : உன் ஓவியச் சொல்லோட
நான் அலஞ்சேன்
ஒரு காரணம் இல்லாம
நான் தொலைஞ்சேன்
பெண் : நீ யாரு பெத்த மாய வித்தைக்காரன்
கூடு விட்டு கூடு நானும் போறேன்
பெண் : ம்ம்ம்....ம்ம்ம்ஹஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆண் : யாரு பெத்த மாயவித்தைக்காரி
என் மேல வந்து தூவி போகும் மாறி
யாரு பெத்த மாயவித்தைக்காரி
என் மேல வந்து தூவி போகும் மாறி
ஆண் : நீ ஆரம் வச்ச தோரணமே
ஆண் வெக்கத்துக்கு காரணமே
என் நெஞ்ச முட்டும் வாரணமே
உன் கண்ணும் கண்ணும் ஓரினமே
ஆண் : கை நீட்டுற துரத்தில் நீ இருடி
என் ரோசத்த காணோமே ஏய் திருடி
ஆண் : நீ யாரு பெத்த மாயவித்தைக்காரி
என் மேல வந்து தூவி போகும் மாறி
நீ யாரு பெத்த மாயவித்தைக்காரி
என் மேல வந்து தூவி போகும் மாறி
Lyrics(English)
Female : Yaaru petha maayavithaikaaran
Koodu vittu koodu naanum poren
Yaaru petha maayavithaikaaran
Koodu vittu koodu naanum poren
Female : Un kannu pattu keeriduthey
En buthi kettu poriduthey
Oru aalangatti thooviduthey
Kann melangotti thaaviduthey
Female : Un oviya cholloda naan alanjen
Oru kaaranam illama naan tholanjen
Female : Nee yaaru petha maayavithaikaaran
En koodu vittu koodu naanum poren
Male : Yaaru petha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari
Yaaru petha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari
Male : Nee aaram vacha thoranamey
Aan vekathukku kaaranamey
En nenja muttum vaaranamey
Un kannum kannum orinamey
Male : Kai neetura thurathil nee irudi
En rosatha kaanomey ei thirudi
Male : Nee yaaru petha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari
Nee yaaru petha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari..
Yaaru Petha song FAQ
Who sang Yaaru Petha?
Yaaru Petha was sung by Harshavardhan and Rakshita Suresh for the 2025 Tamil film Desingu Raja 2.
Who wrote the lyrics of Yaaru Petha?
The lyrics of Yaaru Petha were written by Vivek.
Who composed the music for Yaaru Petha?
The music for Yaaru Petha was composed by Vidyasagar.
Which movie is the song Yaaru Petha from?
Yaaru Petha is from the Tamil film Desingu Raja 2, released in 2025.
யாரு பெத்த பாடலை பாடியவர் யார்?
யாரு பெத்த பாடலை பாடியவர் Harshavardhan மற்றும் ரக்சிதா சுரேஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.