Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Yaar Tharuvar lyrics from Mahakavi Kalidas movie - மகாகவி காளிதாஸ் திரைப்படத்திலிருந்து யார் தருவார் இந்த பாடல் வரிகள்

யார் தருவார் இந்த பாடல் 1966-ல் வெளியான மகாகவி காளிதாஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்

Yaar Tharuvar is a song from the 1966 Tamil film Mahakavi Kalidas, written by Kannadasan, composed by K. V. Mahadevan and sung by T. M. Soundararajan.

WhatsApp
Year
1966
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி

யார் தருவார் இந்த அரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு

யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா
உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா

Yaar Tharuvar song FAQ

Who sang Yaar Tharuvar?

Yaar Tharuvar was sung by T. M. Soundararajan for the 1966 Tamil film Mahakavi Kalidas.

Who wrote the lyrics of Yaar Tharuvar?

The lyrics of Yaar Tharuvar were written by Kannadasan.

Who composed the music for Yaar Tharuvar?

The music for Yaar Tharuvar was composed by K. V. Mahadevan.

Which movie is the song Yaar Tharuvar from?

Yaar Tharuvar is from the Tamil film Mahakavi Kalidas, released in 1966. The film has 5 songs on Tamilputhumai.

யார் தருவார் இந்த பாடலை பாடியவர் யார்?

யார் தருவார் இந்த பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மகாகவி காளிதாஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்