Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Yaar lyrics from Brindhaavanam movie - பிருந்தாவனம் திரைப்பட பாடல் வரிகள்

Yaar பாடல் 2017-ல் வெளியான பிருந்தாவனம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: விஷால் சந்திரசேகர் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Yaar is a song from the 2017 Tamil film Brindhaavanam, written by Madhan Karky, composed by Vishal Chandrasekar and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Year
2017

Lyrics(Tamil)

ஆண் : யார் நீ யாரடா
யார் நான் யாரடா

ஆண் : இன்பத்தின்
பிம்பத்தின் வண்ணங்களா
அன்பென்னும் விண் ஒன்றை
பின் நின்று பின்னும்
எண்ணங்களா

ஆண் : யார் நான் யாரடா

ஆண் : என் கண்ணில்
மின்னல்கள் உன் கண்ணிலே
நீ கொண்ட இன்னல்கள்
ஏந்திக்கொண்டேனே
நான் என்னிலே

ஆண் : இதயம் உன் சிறு
இதயம் அன்புகள் பூக்கின்ற
பிருந்தாவனம் பூத்திடும்
பொழுது வாசனை எனது
என் புது மூச்சுக்கு நீ காரணம்

ஆண் : அன்பின்றியே
இங்கே தெய்வங்களை
யார் போற்றுவார்
அன்பின்றியே இங்கே
காயங்களை யார்
ஆற்றுவார்

ஆண் : யார் நீ யாரடா
யார் நான் யாரடா

ஆண் : இன்பத்தின்
பிம்பத்தின் வண்ணங்களா
அன்பென்னும் விண் ஒன்றை
பின் நின்று பின்னும்
எண்ணங்களா

ஆண் : யார் நான் யாரடா

ஆண் : என் கண்ணில்
மின்னல்கள் உன் கண்ணிலே
நீ கொண்ட இன்னல்கள்
ஏந்திக்கொண்டேனே
நான் என்னிலே

Lyrics(English)

Male : Yaar….
Nee yaaradaa
Yaar..
Naan yaaradaa

Male : Inbathin bimbathin
Vannangalaa
Anbennum vinnondrai
Pin nindru pinnum
Ennangalaa

Male : Yaar….
Naan yaaradaa

Male : En kannil minnalgal
Un kannilae
Nee konda innalgal
Yendhikkondenae
Naan ennilae….

Male : Idhayam… un siru idhayam
Anbugal pookindra brindhaavanam
Poothidum pozhudhu
Vaasanai enadhu
En pudhu moochukku
Nee kaaranam

Male : Anbindriyae
Ingae deivangalai
Yaar pottruvaar
Anbindriyae
Ingae kaayangalai
Yaar aatruvaar

Male : Yaar….
Nee yaaradaa
Yaar..
Naan yaaradaa

Male : Inbathin bimbathin
Vannangalaa
Anbennum vinnondrai
Pin nindru pinnum
Ennangalaa…aaa…..

Male : Yaar….
Naan yaaradaa

Male : En kannil minnalgal
Un kannilae
Nee konda innalgal
Yendhikkondenae
Naan ennilae….

Yaar song FAQ

Who sang Yaar?

Yaar was sung by S. P. Balasubramaniam for the 2017 Tamil film Brindhaavanam.

Who wrote the lyrics of Yaar?

The lyrics of Yaar were written by Madhan Karky.

Who composed the music for Yaar?

The music for Yaar was composed by Vishal Chandrasekar.

Which movie is the song Yaar from?

Yaar is from the Tamil film Brindhaavanam, released in 2017. The film has 3 songs on Tamilputhumai.

Yaar பாடலை பாடியவர் யார்?

Yaar பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பிருந்தாவனம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்