Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Wedding Bells lyrics from Anbe Diana movie - அன்பே டயானா திரைப்பட பாடல் வரிகள்

Wedding Bells பாடல் 2026-ல் வெளியான அன்பே டயானா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: Bharath Sankar · பாடியவர்: Bharath Sankar மற்றும் Meera Karthik Kumar

Wedding Bells is a song from the 2026 Tamil film Anbe Diana, written by Mohanrajan, composed by Bharath Sankar and sung by Bharath Sankar and Meera Karthik Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
அன்பே டயானா
Year
2026
Lyrics
Mohanrajan

Lyrics(Tamil)

பெண் : ஜோரா இருக்குது ஜோடி
பொருத்தம் சூப்பரு தான்
தோதா நடக்குது பாரு
புது காதல் நாடகம் தான்

பெண் : பாட படுத்துது காதல்
தெனமும் அலப்பற தான்
ஸ்பீடா மாறுது மனசு
இனி ஆட்டம் ஆரம்பம்தான்

இருவர் : பார்வை தேடுது
பாதை மாறுது
மந்திரம் ஸ்தோத்திரம்
ஒன்னு சேருது

இருவர் : காலம் ஓடுது
காதல் கூடுது
சாஸ்திரம் யாவுமே
தோத்து போகுது

பெண் : வெட்டிங் பெல்ஸ் ஓ ரிங் ஆச்சு
பட்டர்பிளேய்ஸ்யும் சேர்ந்தாச்சு
ஒண்ணுக்குள்ள ஒன்னாச்சு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு

பெண் : வெட்டிங் பெல்ஸ் ஓ ரிங் ஆச்சு
பட்டர்பிளேய்ஸ்யும் சேர்ந்தாச்சு
ஒண்ணுக்குள்ள ஒன்னாச்சு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு

முனகல் : லாலா லாலே லா லா லா...(8)

பெண் : வெட்டிங் பெல்ஸ் ஓ ரிங் ஆச்சு
பட்டர்பிளேய்ஸ்யும் சேர்ந்தாச்சு
ஒண்ணுக்குள்ள ஒன்னாச்சு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு

Lyrics(English)

Female : Joraa irukkudhu jodi
Porutham superu thaan
Thodha nadakkudhu paaru
Pudhu kaadhal nadagam thaan

Female : Paada paduthuthu kaadhal
Dhenamum alapara thaan
Speed ah maaruthu manasu
Ini attam aarambamthaan

Both : Paarvai theduthu
Paadha maaradhu
Mandhiram sthosthiram
Onnu serudhu

Both : Kaalam oduthu
Kaadhal kooduthu
Saasthiram yaavumae
Thoothu poguthu

Female : Wedding bells oh ring aachu
Butterflies-um serndhaachu
Onnukkulla onnaachu
Hare rama alphons- uh

Female : Wedding bells oh ring aachu
Butterflies-um serndhaachu
Onnukkulla onnaachu
Hare rama alphons- uh

Humming : Lalaa lalae la la laa…(8)

Female : Wedding bells oh ring aachu
Butterflies-um serndhaachu
Onnukkulla onnaachu
Hare rama alphons- uh
Hare rama alphons- uh
Hare rama alphons- uh
Hare rama alphons- uh

Wedding Bells song FAQ

Who sang Wedding Bells?

Wedding Bells was sung by Bharath Sankar and Meera Karthik Kumar for the 2026 Tamil film Anbe Diana.

Who wrote the lyrics of Wedding Bells?

The lyrics of Wedding Bells were written by Mohanrajan.

Who composed the music for Wedding Bells?

The music for Wedding Bells was composed by Bharath Sankar.

Which movie is the song Wedding Bells from?

Wedding Bells is from the Tamil film Anbe Diana, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.

Wedding Bells பாடலை பாடியவர் யார்?

Wedding Bells பாடலை பாடியவர் Bharath Sankar மற்றும் Meera Karthik Kumar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அன்பே டயானா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்