Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Vodu Vodu lyrics from Bramman movie - பிரம்மன் திரைப்படத்திலிருந்து ஓடு ஓடு ஓடு பாடல் வரிகள்

ஓடு ஓடு ஓடு பாடல் 2014-ல் வெளியான பிரம்மன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: Chinnaponu

Vodu Vodu is a song from the 2014 Tamil film Bramman, composed by Devi Sri Prasad and sung by Chinnaponu.

WhatsApp
Movie Name (in Tamil)
பிரம்மன்
Year
2014
Singers
Chinnaponu

Lyrics(Tamil)

ஏ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
நீ நடந்த இடம் சேரும் வரை நிக்காமலே ஓடு
ஏ தேடு தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
உன் கண்ணுக்குள்ளே கனவு எல்லாம் எங்கிருக்கு தேடு
ஏ நிக்காம ஓடினா தூரம் தான் இல்லையே
எப்போதும் ஓடினா வானம் தான் எல்லையே
ஓயாம ஓடிவிடு உன்ன நீ தேடிஎடு
உனக்கில்லை என்றும் தான் ஈடு
வாழ்க்க சினிமா தாண்டா அதில் ஹீரோ என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே எந்த நாலு பேரும் நண்பந்தாண்டா

ஏ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
நீ பள்ளம் மேடு பாத்திடாம பாஞ்சு பாஞ்சு ஓடு
ஏ தேடு தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
நீ எட்டு மேலே எட்டு வச்சு எட்டாதத தேடு
நிக்காம ஓடுதே நம்மோட பூமியே
எப்போதும் ஓடியே நீதானே விந்தையே
நில்லென்று சொன்னாலும் நில்லாது நில்லாது உன்னோட காலம்
வாழ்க்க சினிமா தாண்டா அதில் ஹீரோ என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே அந்த நாலு பேரும் நண்பந்தாண்டா

Vodu Vodu song FAQ

Who sang Vodu Vodu?

Vodu Vodu was sung by Chinnaponu for the 2014 Tamil film Bramman.

Who composed the music for Vodu Vodu?

The music for Vodu Vodu was composed by Devi Sri Prasad.

Which movie is the song Vodu Vodu from?

Vodu Vodu is from the Tamil film Bramman, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

ஓடு ஓடு ஓடு பாடலை பாடியவர் யார்?

ஓடு ஓடு ஓடு பாடலை பாடியவர் Chinnaponu.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பிரம்மன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்