Skip to content

Popular

Tamil Songs lyrics · 1989

Vizhigalil Oru Kaviyam lyrics from Nethiyadi movie - நெத்திஅடி திரைப்படத்திலிருந்து விழிகளில் ஒரு காவியம் பாடல் வரிகள்

விழிகளில் ஒரு காவியம் பாடல் 1989-ல் வெளியான நெத்திஅடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Avinasi Mani · இசை: பாண்டியராஜன்

Vizhigalil Oru Kaviyam is a song from the 1989 Tamil film Nethiyadi, written by Avinasi Mani and composed by Pandiarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
நெத்திஅடி
Year
1989

Lyrics(Tamil)

பெண் : விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்

பெண் : ராத்திரியே சூரியனாய் தாக்கிடுதே
நெஞ்சில் வேர்த்திடுதே
நீ அணைக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன்
இல்லை வான் பறப்பேன்

பெண் : விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்

பெண் : தனிமையில் மனம் வாடிடுதே
துணைக் குயில் உனைத் தேடிடுதே
இரவுகள் மனம் ஈரமில்லை
இளமையும் சுமை ஆகிடுதே

பெண் : அன்பு தந்த கண்ணனே
உள்ளம் ஒன்று வேண்டுதே
இன்பம் துன்பம் யாவிலும்
பங்கு பாதி கேட்குதே
எல்லாம் இங்கே
உன்னைப் போல தோன்றிடுதே

பெண் : விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்....

Lyrics(English)

Female : Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum

Female : Raaththiriya sooriyanaai thaakkiduthae
Nenjil verththiduthae
Nee anaikkum naan varaikkum kaaththirupaen
Illai vaan parappaen

Female : Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum

Female : Thanimaiyil manam vaadiduthae
Thunaik kuyil unai thedidutahe
Iravugal manam eeramillai
Ilamaiyum sumai aagiduthae

Female : Anbu thantha Kannanae
Ullam ondru venduthae
Inbam thunbam yaavilum
Pangu paadhi ketkuthae
Ellam ingae
Unnai pola thondriduthae

Female : Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum…..

Vizhigalil Oru Kaviyam song FAQ

Who wrote the lyrics of Vizhigalil Oru Kaviyam?

The lyrics of Vizhigalil Oru Kaviyam were written by Avinasi Mani.

Who composed the music for Vizhigalil Oru Kaviyam?

The music for Vizhigalil Oru Kaviyam was composed by Pandiarajan.

Which movie is the song Vizhigalil Oru Kaviyam from?

Vizhigalil Oru Kaviyam is from the Tamil film Nethiyadi, released in 1989. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நெத்திஅடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்