Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Vizhi vanile lyrics from Yaazh movie - யாழ் திரைப்பட பாடல் வரிகள்

Vizhi vanile பாடல் 2017-ல் வெளியான யாழ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mani Amuthavan · இசை: S. N. Arunagiri · பாடியவர்: யாசின் நிசார்

Vizhi vanile is a song from the 2017 Tamil film Yaazh, written by Mani Amuthavan, composed by S. N. Arunagiri and sung by Yazin Nizar.

WhatsApp
Movie Name (in Tamil)
யாழ்
Year
2017
Singers
Yazin Nizar

Lyrics(Tamil)

ஆண் : விழி வானிலே இருள் சூழ்ந்ததே
இது தீ தந்த மழையா
விழி வானிலே இருள் சூழ்ந்ததே
இது தீ தந்த மழையா….மழையா
விரல் ஏங்குதே உன்னைச் சேரவே
என் காதல் உண்மை அன்பே
விரல் ஏங்குதே உன்னைச் சேரவே
என் காதல் உண்மை அன்பே

ஆண் : விடி வானமே விடிவாகுமே
என் வாழ்வே அன்பு அன்பே
விடி வானமே விடிவாகுமே
என் வாழ்வே அன்பு அன்பே
விரல் ஏங்குதே உன்னைச் சேரவே
என் காதல் உண்மை அன்பே
விரல் ஏங்குதே உன்னைச் சேரவே
என் காதல் உண்மை அன்பே

ஆண் : கன்னி வெடிகளை பொதைத்த நிலத்திலே
காதல் கானல் நீர் தானே…..தானே
கண்கள் சுமந்திடும் கனவு முழுவதும்
எங்கள் விடுதலைதானே

ஆண் : இந்த வேரின் அழுகைதான்
வெளியில் தெரியுமா
காதல் எனக்குதான் உயிரே
எம் வாசல் கதவிலே
சோக தோரணம்
மீட்கதான் இந்த உணர்வே

ஆண் : சொந்த ஊர் நிலம்
வெந்து போகுதே
நின்று கொடுக்கிறேன் தோலை
சிந்தும் குருதியில்
யாவும் கரையுதே
நாளை புலரருமே காலை

ஆண் : விடி வானமே விடிவாகுமே
என் வாழ்வே அன்பு அன்பே
விடி வானமே விடிவாகுமே
என் வாழ்வே அன்பு அன்பே
விரல் ஏங்குதே உன்னைச் சேரவே
என் காதல் உண்மை அன்பே
விரல் ஏங்குதே உன்னைச் சேரவே
என் காதல் உண்மை அன்பே

Lyrics(English)

Male : Vizhi vaanilae irul soozhnthathae
Idhu thee thantha mazhalaiyaa
Vizhi vaanilae irul soozhnthathae
Idhu thee thantha mazhaiyaa..mazhaiyaa
Viral yenguthae unai seravae
En kaadhal unmai anbae
Viral yenguthae unai seravae
En kaadhal unmai anbae

Male : Vidi vaanamae vidivaagumae
En vaazhvae anbu anbae
Vidi vaanamae vidivaagumae
En vaazhvae anbu anbae
Viral yenguthae unai seravae
En kaadhal unmai anbae
Viral yenguthae unai seravae
En kaadhal unmai anbae

Male : Kanni vedigalai pothaitha nelathilae
Kaadhal kaanal neer thaanae..thaanae
Kangal sumanthidum kanavu muluvathum
Engal viduthalai thaanae

Male : Indha verin azhugai thaan
Veliyil theriyuma
Kaadhal enakku thaa uyirae
Em vaasal kadhavilae
Soga thoranam
Meetka thaa indha unarvae

Male : Sondha oor nilam
Vendhu poguthae
Nindru kodukkiren tholai
Sinthum kuruthiyil
Yaavum karaiyuthae
Naalai pularumae kaalai

Male : Vidi vaanamae vidivaagumae
En vaazhvae anbu anbae
Vidi vaanamae vidivaagumae
En vaazhvae anbu anbae
Viral yenguthae unai seravae
En kaadhal unmai anbae
Viral yenguthae unai seravae
En kaadhal unmai anbae

Vizhi vanile song FAQ

Who sang Vizhi vanile?

Vizhi vanile was sung by Yazin Nizar for the 2017 Tamil film Yaazh.

Who wrote the lyrics of Vizhi vanile?

The lyrics of Vizhi vanile were written by Mani Amuthavan.

Who composed the music for Vizhi vanile?

The music for Vizhi vanile was composed by S. N. Arunagiri.

Which movie is the song Vizhi vanile from?

Vizhi vanile is from the Tamil film Yaazh, released in 2017. The film has 6 songs on Tamilputhumai.

Vizhi vanile பாடலை பாடியவர் யார்?

Vizhi vanile பாடலை பாடியவர் யாசின் நிசார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யாழ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்