Tamil Songs lyrics · 2010
Vithai Vithai lyrics from Kacheri Arambam movie - கச்சேரி ஆரம்பம் திரைப்படத்திலிருந்து வித்தை வித்தை பாடல் வரிகள்
வித்தை வித்தை பாடல் 2010-ல் வெளியான கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: டி. இமான் · பாடியவர்: Shaan
Vithai Vithai is a song from the 2010 Tamil film Kacheri Arambam, composed by D. Imman and sung by Shaan.
- Movie Name
- Kacheri Arambam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கச்சேரி ஆரம்பம்
- Music
- D. Imman
- Year
- 2010
- Singers
- Shaan
Lyrics(Tamil)
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
காரைக்குடிப்பொண்ணு காரமாகப்பேசும்
கோயமுத்தூர் பொண்ணு குசும்பாகப்பேசும்
கோவில்ப்பட்டிப் பொண்ணு கோபமாக்பபேசும்
காஞ்சிபுரம் பொண்ணு நூலுவிட்டுப்பேசும்
எல்லா ஊருப்பொண்ணும் என்ன மடிச்சிப்பேசும்
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
கோயிலுல பார்க்கும் போது கற்பூரமாப்பேசு
குளிச்சி வரும்போது கண்ணாடியாப்பேசு
கூட்டத்துலப் பார்க்கும்போது கண்ணாலத்தான் பேசு
சொந்தக்காரன் கூட வந்த சைகையாலப்பேசு
பூக்கடையில் பார்க்கும்போது ஸ்ட்ராங்காத்தான் பேசு
ஆகமொத்தம் ஓம்மனசு தைரியமா தைரியமா பேசு
பேசு
அஞ்சி நொடியில் ஆறு முறை
தூண்டிலத்தான் தூண்டிலத்தான் வீசு வீசு
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
ஆட்டோலப்போகும் போது சூடாகத்தான் பேசு
பைக்குலப்போகும் போது ப்ரெக்கடிச்சிப்பேசு
ட்ரெய்னுலப் போகும் போது சிக்னல் தந்துப்பேசு
பஸ்சுலப்போகும் போது சில்லரையாப் பேசு
சைக்கிளுலப் போகும்போ பெல்லடிச்சிப்பேசு
கால் நடையாப் போகும்போது கால்கொலுசாப்பேசு
ச்சிக்குனுதான் பொண்ணு வந்தா
சக்கரையா சக்கரையாப் பேசு
அக்கம் பக்கம் யாரும் வந்தா
அப்படியே அக்கான்னு ரூட்டமாத்து
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
Vithai Vithai song FAQ
Who sang Vithai Vithai?
Vithai Vithai was sung by Shaan for the 2010 Tamil film Kacheri Arambam.
Who composed the music for Vithai Vithai?
The music for Vithai Vithai was composed by D. Imman.
Which movie is the song Vithai Vithai from?
Vithai Vithai is from the Tamil film Kacheri Arambam, released in 2010. The film has 5 songs on Tamilputhumai.
வித்தை வித்தை பாடலை பாடியவர் யார்?
வித்தை வித்தை பாடலை பாடியவர் Shaan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.