Tamil Songs lyrics · 1956
Vinnulagalil Minni lyrics from Tenali Raman movie - தெனாலி ராமன் திரைப்பட பாடல் வரிகள்
Vinnulagalil Minni பாடல் 1956-ல் வெளியான தெனாலி ராமன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி · பாடியவர்: பானுமதி ராமகிருஷ்ணா
Vinnulagalil Minni is a song from the 1956 Tamil film Tenali Raman, written by Kannadasan, composed by Viswanathan–Ramamoorthy and sung by P. Bhanumathi.
- Movie Name
- Tenali Raman 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தெனாலி ராமன்
- Music
- Viswanathan–Ramamoorthy
- Year
- 1956
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Bhanumathi
Lyrics(Tamil)
பெண் : விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ..........
வண்ணமிகும் பெண்ணழகே
வெண்ணிலவே போ போ.......
விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ..........
வண்ணமிகும் பெண்ணழகே
வெண்ணிலவே போ போ......
விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ..........
பெண் : சின்ன விழி ஜாடை
சித்திர பூம்பாவை
மன்னர் மணமேடையிலே
ஆடி வரும் வேளையில்
சின்ன விழி ஜாடை
சித்திர பூம்பாவை
மன்னர் மணமேடையிலே
ஆடி வரும் வேளையில்
பெண் : கண்ணடித்து வானில் நின்று
இன்னும் என்ன பார்வை
கண்ணடித்து வானில் நின்று
இன்னும் என்ன பார்வை
காதலர் காணாது
வான்மீது போய் விடு....
காதலர் காணாது
வான்மீது போய் விடு....
பெண் : விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ..........
வண்ணமிகும் பெண்ணழகே
வெண்ணிலவே போ போ......
விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ..........
பெண் : பகைவர்கள் யாரும்
பணிந்து கொண்டாடும்
அரசரின் ஜீவன் எந்தன்
பார்வையிலே ஆடிடும்
பகைவர்கள் யாரும்
பணிந்து கொண்டாடும்
அரசரின் ஜீவன் எந்தன்
பார்வையிலே ஆடிடும்
பெண் : இன்ப சுகத் தேரினிலே
செல்லும் எங்கள் வாழ்வே
இன்ப சுகத் தேரினிலே
செல்லும் எங்கள் வாழ்வே
இந்த உலகம் ஒன்றே
இருவருக்கும் தேவை......
இந்த உலகம் ஒன்றே
இருவருக்கும் தேவை......
பெண் : விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ..........
வண்ணமிகும் பெண்ணழகே
வெண்ணிலவே போ போ......
விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ..........
Lyrics(English)
Female : Vinnulagil minni varum
Tharagaiye poo poo
Vannamigum pennazhagae
Vennilaave poo poo
Vinnulagil minni varum
Tharagaiye poo poo
Vannamigum pennazhagae
Vennilaave poo poo
Vinnulagil minni varum
Tharagaiye poo poo
Female : Chinna vizhi jaadai
Sithiram poompaavai
Mannar manamaedaiyilae
Aadi varum velaiyil
Chinna vizhi jaadai
Sithiram poompaavai
Mannar manamaedaiyilae
Aadi varum velaiyil
Female : Kannadithu vaanil nindru
Innum enna paarvai
Kannadithu vaanil nindru
Innum enna paarvai
Kaadhalar kaanadhu
Vaan meedhu poi vidu
Kaadhalar kaanadhu
Vaan meedhu poi vidu
Female : Vinnulagil minni varum
Tharagaiye poo poo
Vannamigum pennazhagae
Vennilaave poo poo
Vinnulagil minni varum
Tharagaiye poo poo…
Female : Pagaivargal yaarum
Panindhu kondaadum
Arasarin jeevan endhan
Paarvaiyilae aadidum
Pagaivargal yaarum
Panindhu kondaadum
Arasarin jeevan endhan
Paarvaiyilae aadidum
Female : Inbha sugha thaerinilae
Sellum engal vaazhvae
Inbha sugha thaerinilae
Sellum engal vaazhvae
Indha ulagam ondrae
Iruvarukkum thaevai
Indha ulagam ondrae
Iruvarukkum thaevai
Female : Vinnulagil minni varum
Tharagaiye poo poo
Vannamigum pennazhagae
Vennilaave poo poo
Vinnulagil minni varum
Tharagaiye poo poo…
Vinnulagalil Minni song FAQ
Who sang Vinnulagalil Minni?
Vinnulagalil Minni was sung by P. Bhanumathi for the 1956 Tamil film Tenali Raman.
Who wrote the lyrics of Vinnulagalil Minni?
The lyrics of Vinnulagalil Minni were written by Kannadasan.
Who composed the music for Vinnulagalil Minni?
The music for Vinnulagalil Minni was composed by Viswanathan–Ramamoorthy.
Which movie is the song Vinnulagalil Minni from?
Vinnulagalil Minni is from the Tamil film Tenali Raman, released in 1956. The film has 14 songs on Tamilputhumai.
Vinnulagalil Minni பாடலை பாடியவர் யார்?
Vinnulagalil Minni பாடலை பாடியவர் பானுமதி ராமகிருஷ்ணா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் & வாழ்த்து · Love & wishes
தெனாலி ராமன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Aadum Kalai
ஆடும் கலை
Adari Padarndha
Chittu Pola
சிட்டுக்குருவி போல
Haririha Mukthi
Kangalil Aadidum
Naattu Jananga
Pirantha Naal
பிறந்தபோது நாள்
Putrile Paambirukkum
Thangam Pongum Meni
தங்கம் பொங்கும் மேனி
Thennavan Thaai Naattu
தென்னவன் தாய் நாட்டு
Ulakellaam Un Arulaal Malarum
Ulakellam Unathu
Ullasam Thedum
உல்லாசம் தேடும்