Tamil Songs lyrics · 2023
Vilayaada Vaa lyrics from DD Returns movie - திரைப்பட பாடல் வரிகள்
Vilayaada Vaa பாடல் 2023-ல் வெளியான DD Returns திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அசல் கோளாறு · இசை: OfRo · பாடியவர்: Rockzane
Vilayaada Vaa is a song from the 2023 Tamil film DD Returns, written by Asal Kolaar, composed by OfRo and sung by Rockzane.
- Movie Name
- DD Returns 🎬 Movie info
- Music
- OfRo
- Year
- 2023
- Lyrics
- Asal Kolaar
- Singers
- Rockzane
Lyrics(Tamil)
முனகல் : .................
பெண் : இரவில் இனிமை சேர்க்க
வெறுப்பும் சலிப்பும் தீர்க்க
பணமா பொணமா
விளையாட வா
பெண் : கதவை துறந்த நா
பகடு தருவேன் நா
பகடு உருட்டி நீ
விதிய கணிப்பியா
பெண் : ஆடி ஜெயிச்சனா
பணத்த தருவேனா
நீ தோத்து தோத்து ஓட
போட்டு தள்ளுவேனா
பெண் : கண்மூடி நானும்
செந்நிறம் நான்
வேர் பூக்களில்
நறுமணம் நான்
பெண் : நா இருப்பேன்
கூட வருவியா
பெண் : நீ திக்கற்ற இருட்டில் நிக்க
உள்ளம் திக்கு திக்க சத்தம் கேட்க
உன் இஷ்ட தெய்வத்த நான் திட்ட
உன் தோள்பட்டய நானும் தட்ட
பெண் : இது நமக்குள் நடக்கும் ரகசியம்
இத உடைக்க நினைச்சா
கடிச்சி தின்னுவேன்
புதைக்கும் எரிக்கும் செலவு மிச்சம்
முனகல் : ..............
பெண் : இரவில் இனிமை சேர்க்க
வெறுப்பும் சலிப்பும் தீர்க்க
பணமா பொணமா
விளையாட வா
Lyrics(English)
Humming : ……………..
Female : Iravil inimai serkka
Veruppum salippum theerkka
Panama ponama
Vilaiyaada vaa
Female : Kadhavai thurandhu naa
Pagadu tharuven naa
Pagadu urutti nee
Vidhiya kanipiyaa
Female : Aadi jeyichena
Panatha tharuvena
Nee thothu oda oda
Pottu thalluvenaa
Female : Kanmoodi naal
Seniram naan
……………….
Female : Naa iruppen
Kooda varuviya
Female : Nee thikkettra iruttil nikka
Ullam dhikku dhikku satham ketka
Un ista deivatha naan thitta
Un thol pattaya naanum thatta
Female : Idhu namakkul nadakkum ragasiyam
Idha udaikka nenaicha
Kaduchi thinnuven
Pudhaikkum erikkum selavu micham
Humming : ………..
Female : Iravil inimai serkka
Veruppum salippum theerkka
Panama ponama
Vilaiyaada vaa
Vilayaada Vaa song FAQ
Who sang Vilayaada Vaa?
Vilayaada Vaa was sung by Rockzane for the 2023 Tamil film DD Returns.
Who wrote the lyrics of Vilayaada Vaa?
The lyrics of Vilayaada Vaa were written by Asal Kolaar.
Who composed the music for Vilayaada Vaa?
The music for Vilayaada Vaa was composed by OfRo.
Which movie is the song Vilayaada Vaa from?
Vilayaada Vaa is from the Tamil film DD Returns, released in 2023.
Vilayaada Vaa பாடலை பாடியவர் யார்?
Vilayaada Vaa பாடலை பாடியவர் Rockzane.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.