Skip to content

Popular

Tamil Songs lyrics · 1993

Vilakku Vaipom lyrics from Aathmaa movie - ஆத்மா திரைப்படத்திலிருந்து விளக்கு வைப்போம் பாடல் வரிகள்

விளக்கு வைப்போம் பாடல் 1993-ல் வெளியான ஆத்மா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். ஜானகி

Vilakku Vaipom is a song from the 1993 Tamil film Aathmaa, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by S. Janaki.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆத்மா
Year
1993
Lyrics
Vaali
Singers
S. Janaki

Lyrics(Tamil)

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
தித்திக்கும் முத்துசுடர் ஆட

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ

மரக்கிளையில் காற்றில் ஆடும்
மஞ்சள் கொடியே
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
மனக்குறையை தீர்த்து வைக்கும்
மணிக் கொடியே
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
குலமகளே கூடி நின்று
குலவையிட்டு பாடுவோம்
கொலுசு ஒளிக்க கோயில் முன்னே
கும்மிக்கொட்டி ஆடுவோம்
இருக்குதொரு சாமி தான்
ஓஹோ ஓஹோ ஒஹோ
உலகறிஞ்ச சேதி தான்
ஓஹோ ஓஹோ ஒஹோ
மறைஞ்சிருக்கும் நிறைஞ்சிருக்கும்
மறுப்பவங்க யாரு கூறடி

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ

தலையெடுத்து தீமையெல்லாம்
தத்திக் குதிச்சா
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
களையெடுத்து காத்திருப்பா
அம்மன் நினைச்சா
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
அலைகடலை ஆணையிட்டு
அடக்கிடுவோர் யாரடி
அருமையிலுள்ள ஆதிசக்தி
பெருமைகளை கூறடி
நாத்திகத்தை பேசிட
ஓஹோ ஓஹோ ஒஹோ
நாக்கு தந்தது யாரடி
ஓஹோ ஓஹோ ஒஹோ
மறைஞ்சிருக்கும் நிறைஞ்சிருக்கும்
மறுப்பவங்க யாரு கூறடி

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
அடி தித்திக்கும் முத்துசுடர் ஆட

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ

ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ

Vilakku Vaipom song FAQ

Who sang Vilakku Vaipom?

Vilakku Vaipom was sung by S. Janaki for the 1993 Tamil film Aathmaa.

Who wrote the lyrics of Vilakku Vaipom?

The lyrics of Vilakku Vaipom were written by Vaali.

Who composed the music for Vilakku Vaipom?

The music for Vilakku Vaipom was composed by Ilaiyaraaja.

Which movie is the song Vilakku Vaipom from?

Vilakku Vaipom is from the Tamil film Aathmaa, released in 1993. The film has 3 songs on Tamilputhumai.

விளக்கு வைப்போம் பாடலை பாடியவர் யார்?

விளக்கு வைப்போம் பாடலை பாடியவர் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆத்மா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்