Skip to content

Popular

Tamil Songs lyrics · 1971

Vilakketri Vaikkiren lyrics from Soodhattam movie - சூதாட்டம் திரைப்பட பாடல் வரிகள்

Vilakketri Vaikkiren பாடல் 1971-ல் வெளியான சூதாட்டம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா

Vilakketri Vaikkiren is a song from the 1971 Tamil film Soodhattam, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
சூதாட்டம்
Year
1971
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள்
எல்லாம் நல்லதாக நடக்கட்டும்

பெண் : விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள் எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும் நடக்கட்டும்..

பெண் : மஞ்சளிலே நீ கொடுத்தாய் மங்கலம்
இந்த மஞ்சத்திலே நான் தருவேன் மந்திரம்
மஞ்சளிலே நீ கொடுத்தாய் மங்கலம்
இந்த மஞ்சத்திலே நான் தருவேன் மந்திரம்

பெண் : நெஞ்சத்திலே பூசிவிடும் சந்தனம்
அதை கொஞ்சட்டுமே நீ கொடுத்த குங்குமம்
நெஞ்சத்திலே பூசிவிடும் சந்தனம்
அதை கொஞ்சட்டுமே நீ கொடுத்த குங்குமம்

பெண் : உனை தஞ்சம் என்று தழுவிக்
கொண்டது பெண் மனம்
இனி கொஞ்சமல்ல கோடி
கொள்ளும் உன் மனம்....

பெண் : விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள் எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும் நடக்கட்டும்..ஓஓஓ

பெண் : கருணைமிகும் மாரியம்மன் துணையிலே
நல்ல கல்வியுடன் செல்வம் உண்டு மனையிலே
பொறுமையுடன் பாசம் உண்டு பெண்ணிலே
அதன் பூஜை எல்லாம் எதிரொலிக்கும் விண்ணிலே

பெண் : என் வீடு என்பதும்
கோவில் என்பதும் ஒன்று தான்
நான் வாழ்வு என்பது
காண வந்தது இங்கு தான்

பெண் : விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள் எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும் நடக்கட்டும்..

பெண் : பருவம் கண்டு ஓடிவரும் மழையிலே
நல்ல பழங்கள் உண்டு நெல்லும் உண்டு வயலிலே
பருவம் கண்டு ஓடிவரும் மழையிலே
நல்ல பழங்கள் உண்டு நெல்லும் உண்டு வயலிலே

பெண் : கணவன் என்னும் மேகம் தந்த மழையிலே
இளம் மனைவியிடம் மழலை வரும் மடியிலே
கணவன் என்னும் மேகம் தந்த மழையிலே
இளம் மனைவியிடம் மழலை வரும் மடியிலே

பெண் : நான் காதல் தெய்வம்
காண வேண்டும் கண்ணிலே
நீ காவல் தெய்வம்
ஆக வேண்டும் அன்பிலே

பெண் : விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள் எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும் நடக்கட்டும்..
ஆஆஆஹாஹ் ஆஆஆஹாஹ் .....

Lyrics(English)

Female : Vilaketri vaikkiren
Vidiya vidiya eriyattum
Nadakka pogum naatkal ellam
Nallathaaga nadakkattum

Female : Vilaketri vaikkiren
Vidiya vidiya eriyattum
Nadakka pogum naatkal ellam
Nallathaaga nadakkattum
Nallathaaga nadakkattum nadakkattum

Female : Manjalilae nee koduthaai mangalam
Indha manjathilae naan tharuven manthiram
Manjalilae nee koduthaai mangalam
Indha manjathilae naan tharuven manthiram

Female : Nenjathilae poosi vidum santhanam
Adhai konjatumae nee kodutha kungumam
Nenjathilae poosi vidum santhanam
Adhai konjatumae nee kodutha kungumam

Female : Unnai thanjam endru
Thazhuvi kondathu penmanam
Ini konjam alla
Kodi kollum un manam

Female : Vilaketri vaikkiren
Vidiya vidiya eriyattum
Nadakka pogum naatkal ellam
Nallathaaga nadakkattum
Nallathaaga nadakkattum nadakkattum

Female : Hooo oo oo aaa..aa..hmmmm mm

Female : Karunai migum maari amman thunaiyilae
Nalla kalviyudan selvam undu manaiyilae
Porumaiyudan paasam undu pennilae
Adhan poojai ellaam ethirolikkum vinnilae
En veedu enbathum kovil enbathum
Ondru thaan
Naan vaazhvu enbathai kaana vanthathu
Ingu thaan

Female : Vilaketri vaikkiren
Vidiya vidiya eriyattum
Nadakka pogum naatkal ellam
Nallathaaga nadakkattum
Nallathaaga nadakkattum nadakkattum

Female : Paruvam kandu odi varum mazhaiyilae
Nalla pazhangalundu nellum undu vayalilae
Paruvam kandu odi varum mazhaiyilae
Nalla pazhangalundu nellum undu vayalilae

Female : Kanavan enum megam thantha mazhaiyilae
Ilam manaiviyidam mazhalai varum madiyilae
Naan kaadhal deivam kaana vendum kannilae
Nee kaval deivam aaga vendum anbilae

Female : Vilaketri vaikkiren
Vidiya vidiya eriyattum
Nadakka pogum naatkal ellam
Nallathaaga nadakkattum
Nallathaaga nadakkattum nadakkattum

Female : Hooo oo oo aaa..aa..hmmmm mm

Vilakketri Vaikkiren song FAQ

Who sang Vilakketri Vaikkiren?

Vilakketri Vaikkiren was sung by P. Susheela for the 1971 Tamil film Soodhattam.

Who wrote the lyrics of Vilakketri Vaikkiren?

The lyrics of Vilakketri Vaikkiren were written by Kannadasan.

Who composed the music for Vilakketri Vaikkiren?

The music for Vilakketri Vaikkiren was composed by M.S.Viswanathan.

Which movie is the song Vilakketri Vaikkiren from?

Vilakketri Vaikkiren is from the Tamil film Soodhattam, released in 1971. The film has 3 songs on Tamilputhumai.

Vilakketri Vaikkiren பாடலை பாடியவர் யார்?

Vilakketri Vaikkiren பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சூதாட்டம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்