Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Vera Level U lyrics from Ayogya movie - அயோக்யா திரைப்படத்திலிருந்து வேற லெவல் பாடல் வரிகள்

வேற லெவல் பாடல் 2019-ல் வெளியான அயோக்யா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ரோகேஷ் · பாடியவர்: தமன்

Vera Level U is a song from the 2019 Tamil film Ayogya, written by Rokesh and sung by S. Thaman.

WhatsApp
Movie Name (in Tamil)
அயோக்யா
Year
2019
Lyrics
Rokesh
Singers
S. Thaman

Lyrics(Tamil)

ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி நின்னு
மாட்டமானு பேசு இன்னு நீ ஏக்கப்பட்டா lightah தான் touch பன்னு
மிச்ச மீதி வெக்காம வாரி தின்னு

தொட்டு பாக்க ஆசனா நோட்ட எண்ணு
Matterக்கு முன்னால meterன்னு நான் கட்டுப்பாடா தொழில் பன்னும் நல்ல பொண்ணு
நீ தலுக்குனு இருக்கேனு விழமாட்டேன் வழுக்கினு மாமுல்லா மால் வந்தா வேற level'u

ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u
வேற level'u வேற levelu பணம் வந்தாலே respect வேற level'u

ஹே silk ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி நின்னு
மாட்டமானு பேசு இன்னு நீ ஏக்கப்பட்டா lightah தான் touch பன்னு
மிச்ச மீதி வெக்காம வாரி தின்னு
தொட்டு பாக்க ஆசனா நோட்ட எண்ணு

Matterக்கு முன்னால meterன்னு நான் கட்டுப்பாடா தொழில் பன்னும் நல்ல பொண்ணு
நீ தலுக்குனு இருக்கேனு விழமாட்டேன் வழுக்கினு மாமுல்லா மால் வந்தா வேற level'u

ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u
வேற level'u வேற level'u பணம் வந்தாலே respect வேற level'u

ஹே மாலு கேக்கும் ஆளு நீ ரொம்ப famous'u
Saree சொல்லும் storyலாம் எப்போதும் மாசு
ஹே ஊர கேட்டு பாரு நான் கேடி police'u
ஜோரா இருக்கும் வேல நீ தாடி suitcase'u
ஆடவர காவல்துறை மூட மாத்தவா
நான் வீரத்துக்கு பேரம் பேசி விலங்கு மாட்டவா
अच्चा lady மஜா தாண்டி நானும் ஓட்டவா
படம் ஒட்டி வெச்ச history'ah எடுத்து காட்டவா
நீ சரியான ஜில்போடி எனக்கேத்த அதிஜோடி
என்கூட நீ சேர்ந்தா வேற level'u

ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u
வேற level'u வேற level'u பணம் வந்தாலே respect வேற level'u
நீ காசால mass ஆனா வேற level'u

Vera Level U song FAQ

Who sang Vera Level U?

Vera Level U was sung by S. Thaman for the 2019 Tamil film Ayogya.

Who wrote the lyrics of Vera Level U?

The lyrics of Vera Level U were written by Rokesh.

Which movie is the song Vera Level U from?

Vera Level U is from the Tamil film Ayogya, released in 2019. The film has 2 songs on Tamilputhumai.

வேற லெவல் பாடலை பாடியவர் யார்?

வேற லெவல் பாடலை பாடியவர் தமன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அயோக்யா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்