Tamil Songs lyrics · 2011
Vennilave lyrics from Deiva Thirumagan movie - தெய்வத் திருமகன் திரைப்படத்திலிருந்து வெண்ணிலவே பாடல் வரிகள்
வெண்ணிலவே பாடல் 2011-ல் வெளியான தெய்வத் திருமகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
Vennilave is a song from the 2011 Tamil film Deiva Thirumagan, written by Na. Muthukumar and sung by G.V.Prakash Kumar.
- Movie Name
- Deiva Thirumagan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தெய்வத் திருமகன்
- Year
- 2011
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- G.V.Prakash Kumar
Lyrics(Tamil)
வெண்மேகம் உன்னை இன்று தேடிடுதே
என் மார்பில் நீ தூங்கும்
உன் காட்சி கண்ணீரில் கரைந்திடுதே
உயிரே உயிர் நீ இல்லாமல்
உயிரில் உயிரும் இல்லையடி
உன்னால் உன்னால் உன்னாலே
உள்ளம் உடைந்தேன் உண்மையடி
உன்னை எண்ணி உன்னை எண்ணி வாடுகிறேன்
காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன்
(இசை...)
ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே
வெண்மேகம் உன்னை இன்று தேடிடுதே
எங்கே நீ எங்கே நீ
என் கண்கள் தேடித்தேடி அலைகிறதே
அன்பே அன்பே உன் அன்பாலே
அன்பை நானும் அறிந்தேனே
அல்லும் பகலும் உனைக்காண
உயிரை நானும் சுமந்தேனே
அங்கும் இங்கும் எங்கும் உன்னை தேடுகிறேன்
அர்த்தமில்லா வாழ்க்கை இங்கு வாழுகிறேன்
ராரே ராரே ராரே ராரா ராரே ராராரே
ராரே ராரே ராரே ராரா ராரே ராராரே
Vennilave song FAQ
Who sang Vennilave?
Vennilave was sung by G.V.Prakash Kumar for the 2011 Tamil film Deiva Thirumagan.
Who wrote the lyrics of Vennilave?
The lyrics of Vennilave were written by Na. Muthukumar.
Which movie is the song Vennilave from?
Vennilave is from the Tamil film Deiva Thirumagan, released in 2011. The film has 4 songs on Tamilputhumai.
வெண்ணிலவே பாடலை பாடியவர் யார்?
வெண்ணிலவே பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.