Tamil Songs lyrics · 2019
Venmegam lyrics from Vanigan movie - வணிகன் திரைப்பட பாடல் வரிகள்
Venmegam பாடல் 2019-ல் வெளியான வணிகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: Bhuvanesh Selvanesan · பாடியவர்: ஹரிசரண்
Venmegam is a song from the 2019 Tamil film Vanigan, written by Mohanrajan, composed by Bhuvanesh Selvanesan and sung by Haricharan.
- Movie Name
- Vanigan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வணிகன்
- Music
- Bhuvanesh Selvanesan
- Year
- 2019
- Lyrics
- Mohanrajan
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
ஆண் : வெண்மேகம் வானம் விட்டு
கீழே……விழுந்ததென்ன…
தீவாக எந்தன் வாழ்க்கை
மாறி…..போனதென்ன
ஆண் : தொலைந்ததை என் நெஞ்சம்
என்னை சுற்றி தேடி பாக்குதே….
என் நிழல் ஒன்று மட்டும்
என்னோடு கூட நிக்குதே
ஆண் : விண்மீனே………
விண்மீனே………
ஆண் : கண்ணீரை கண்கள் ரெண்டு மூடி….
சாய்த்ததென்ன……
என் சோகம் என்னை நாளும் வாட்டி
போனதென்ன…..
ஹா…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ…..
ஹா…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ…..
ஆண் : வெண்மேகம் வானம் விட்டு
கீழே……விழுந்ததென்ன…
ம்ம்…..தீவாக எந்தன் வாழ்க்கை
மாறி…..போனதென்ன
ஆண் : தொலைந்ததை என் நெஞ்சம்
என்னை சுற்றி தேடி பாக்குதே….
என் நிழல் ஒன்று மட்டும்
என்னோடு கூட நிக்குதே
Lyrics(English)
Male : Venmegam vaanam vittu
Keezhae… vizhundhadhenna…
Theevaaga endhan vaazhkai
Maari…ponadhenna…
Male : Tholaindhathai en nenjam
Ennai suttri thedi paakkuthae…
En nizhal ondru mattum
Ennodu kooda nikkuthae…
Male : Vinmeenaeee…
Vinmeenaeee…
Male : Kanneerai kangal rendu moodi…
Saaithadhennaa…
En sogam ennai naalum vaatii…
Ponadhenna…
Haa…..aaa…..haaa……aaa….aaa…
Haa…..aaa…..haaa……aaa….aaa…
Male : Venmegam vaanam vittu
Keezhae… vizhundhadhenna…
Theevaaga endhan vaazhkai
Maari…ponadhenna…
Male : Tholaindhathai en nenjam
Ennai suttri thedi paakkuthae…
En nizhal ondru mattum
Ennodu kooda nikkuthae…
Venmegam song FAQ
Who sang Venmegam?
Venmegam was sung by Haricharan for the 2019 Tamil film Vanigan.
Who wrote the lyrics of Venmegam?
The lyrics of Venmegam were written by Mohanrajan.
Who composed the music for Venmegam?
The music for Venmegam was composed by Bhuvanesh Selvanesan.
Which movie is the song Venmegam from?
Venmegam is from the Tamil film Vanigan, released in 2019. The film has 2 songs on Tamilputhumai.
Venmegam பாடலை பாடியவர் யார்?
Venmegam பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.