Skip to content

Popular

Tamil Songs lyrics · 1959

Velli Meenum lyrics from Orey Vazhi movie - ஒரே வழி திரைப்பட பாடல் வரிகள்

Velli Meenum பாடல் 1959-ல் வெளியான ஒரே வழி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ஆர். கோவர்த்தனம் · பாடியவர்: ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

Velli Meenum is a song from the 1959 Tamil film Orey Vazhi, written by Kannadasan, composed by R. Govardhanam and sung by A. M. Rajah and P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
ஒரே வழி
Year
1959
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்
விழி இரண்டும் வண்ணம் பாடுது
வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்
விழி இரண்டும் வண்ணம் பாடுது

பெண் : தெள்ளமுதின் வடிவமானது என் நேரில்
சித்திரம் போல் கவிதை பேசுது...
தெள்ளமுதின் வடிவமானது என் நேரில்
சித்திரம் போல் கவிதை பேசுது...

முனங்கல் : ஓஒ..ஓ...ஆ....ஆ....ஆ...ஓ...ஓ...ஓ..ஆ.ஆ.ஆ.

ஆண் : புன்னகையின் சாரத்திலே
பொருள் விளங்கும் நேரத்திலே

பெண் : .ஓ...ஓ...ஓ..

ஆண் : புன்னகையின் சாரத்திலே
பொருள் விளங்கும் நேரத்திலே
எண்ணங்களில் மயக்கம் தோன்றுதே
என் நெஞ்சம் இளையமகள் உறவை நாடுதே
வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்
விழி இரண்டும் வண்ணம் பாடுது

பெண் : கண்ணிமைக்கும் நேரத்திலே
கைக்கெட்டும் தூரத்திலே

ஆண் : .ஓ...ஓ...ஓ..

பெண் : கண்ணிமைக்கும் நேரத்திலே
கைக்கெட்டும் தூரத்திலே
ஓடி வரும் பாவைதான் இது
ஒன்றாக உறவுக் கொள்ள தாமதமேது

ஆண் : வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்

பெண் : தெள்ளமுதின் வடிவமானது என் நேரில்

ஆண் : வானம் போல நீயிருந்தாய்
வையம் போல நானிருந்தேன்

பெண் : .ஓ...ஓ...ஓ..

ஆண் : வானம் போல நீயிருந்தாய்
வையம் போல நானிருந்தேன்

பெண் : மண்ணில் விழுந்த மழைத்துளி
போலே நம் வாழ்க்கை
கண் கலந்தது காதலினாலே

முனங்கல் : ஆ...ஆ....ஆ..ஓ..ஓ..ஓ..

Lyrics(English)

Male : Velli meenum thulli aadudhae en naeril
Vizhi irandum vannam paaduthu
Velli meenum thulli aadudhae en naeril
Vizhi irandum vannam paaduthu

Female : Thellamudhin vadivamaanadhu en naeril
Sithiram pol kavidhai pesudhu
Thellamudhin vadivamaanadhu en naeril
Sithiram pol kavidhai pesudhu

Humming : ………………

Male : Punnagaiyin saarathilae
Porul vilangum nerathilae

Female : Hoo oo oo oo oo

Male : Punnagaiyin saarathilae
Porul vilangum nerathilae
Ennangalil mayakkam thondruthae
En nenjam …ilayamagal uravai naadudhae
Velli meenum thulli aadudhae en naeril
Vizhi irandum vannam paaduthu

Female : Kan imaikkum nerathilae
Kaikattum thoorathilae

Male : Hoo oo oo oo oo

Female : Kan imaikkum nerathilae
Kaikattum thoorathilae
Odi varum paavaithaan idhu
Ondraaga uravu kolla thamadham yedhu

Male : Velli meenum thulli aadudhae en naeril

Female : Sithiram pol kavidhai pesudhu

Male : Vaanam pola nee irundhaai
Vaiyam pola naan irundhen

Female : Hoo oo oo oo oo

Male : Vaanam pola nee irundhaai
Vaiyam pola naan irundhen

Female : Mannil vilundha mazhaithuli
Polae namm vaazhkkai
Kann kalanthathu kaadhalinaalae

Humming : ……………..

Velli Meenum song FAQ

Who sang Velli Meenum?

Velli Meenum was sung by A. M. Rajah and P. Susheela for the 1959 Tamil film Orey Vazhi.

Who wrote the lyrics of Velli Meenum?

The lyrics of Velli Meenum were written by Kannadasan.

Who composed the music for Velli Meenum?

The music for Velli Meenum was composed by R. Govardhanam.

Which movie is the song Velli Meenum from?

Velli Meenum is from the Tamil film Orey Vazhi, released in 1959. The film has 9 songs on Tamilputhumai.

Velli Meenum பாடலை பாடியவர் யார்?

Velli Meenum பாடலை பாடியவர் ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஒரே வழி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்