Skip to content

Popular

Tamil Songs lyrics · 2008

Vechikkava Vechikkava lyrics from Silambattam movie - சிலம்பாட்டம் திரைப்படத்திலிருந்து வச்சிக்கவா ஒன்னமட்டும் பாடல் வரிகள்

வச்சிக்கவா ஒன்னமட்டும் பாடல் 2008-ல் வெளியான சிலம்பாட்டம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சிலம்பரசன்

Vechikkava Vechikkava is a song from the 2008 Tamil film Silambattam, composed by Yuvan Shankar Raja and sung by Silambarasan.

WhatsApp
Year
2008
Singers
Silambarasan

Lyrics(Tamil)

ஆண்:
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
சொக்கத்தங்க தட்டப்போல செவ்வரளி மொட்டப்போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்தின் கன்னிப்புள்ள
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா

பெண்:
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல்லொடைச்சி பொறுக்கிகளை மூக்கொடைச்சி
வெற்றிகளைக் தந்தவனே எம்மனசைக் கண்டவரே
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா ஏ வச்சிக்கவா

(இசை...)

பெண்: என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்
என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்

ஆண்: பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா

பெண்: பொட்டுவச்ச நானும் ஒன்ன தொட்டுக்கிட்டேன் நானும்
நாணம் எதும் தெரியாதய்யா

ஆண்: பூலோகம் மேலோகம் ஒன்னாக பார்ப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி

(வச்சிக்கவா வச்சிக்கவா...)

(இசை...)

ஆண்: செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா
செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா வா

பெண்: என்ன தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தடை ஏதும் இல்லை

ஆண்: ஏ வெட்டிவெட்டிப் பேச ஏ கொட்டுதடி ஆசை
நான் தொட்டுக்கிட்டா பாவம் இல்லை ஓ

பெண்: கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி (வச்சிக்கவா வச்சிக்கவா...)

Vechikkava Vechikkava song FAQ

Who sang Vechikkava Vechikkava?

Vechikkava Vechikkava was sung by Silambarasan for the 2008 Tamil film Silambattam.

Who composed the music for Vechikkava Vechikkava?

The music for Vechikkava Vechikkava was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Vechikkava Vechikkava from?

Vechikkava Vechikkava is from the Tamil film Silambattam, released in 2008. The film has 8 songs on Tamilputhumai.

வச்சிக்கவா ஒன்னமட்டும் பாடலை பாடியவர் யார்?

வச்சிக்கவா ஒன்னமட்டும் பாடலை பாடியவர் சிலம்பரசன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சிலம்பாட்டம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்