Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Vayava lyrics from Kattil movie - கட்டில் திரைப்பட பாடல் வரிகள்

Vayava பாடல் 2023-ல் வெளியான கட்டில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: ஸ்ரீகாந்த் தேவா · பாடியவர்: சைந்தவி மற்றும் சத்ய பிரகாஷ்

Vayava is a song from the 2023 Tamil film Kattil, written by Madhan Karky, composed by Srikanth Deva and sung by Saindhavi and Sathya Prakash.

WhatsApp
Movie Name (in Tamil)
கட்டில்
Year
2023

Lyrics(Tamil)

பெண் : வயவா! என் வயவா!

பெண் : மறைந்தேன் என நினைத்தாயோ!
பிரிந்தேன் என நினைத்தாயோ!
மறைந்தேன் என நினைத்தாயோ!
பிரிந்தேன் என நினைத்தாயோ!

பெண் : நீளும் நினைவாய் நீங்கா நிழலாய்
நானே வருவதை மறந்தாயோ!
அகலின் ஒளியாய் மகளின் விழியாய்
இன்பம் தருவதை மறந்தாயோ!

பெண் : வயவா! என் வயவா!
ஓர் உண்மை மட்டும் சொல்லவா!
வயவா! என் வயவா!
என் உயிரே நீதான் அல்லவா!

பெண் : மறைந்தேன் என நினைத்தாயோ!
பிரிந்தேன் என நினைத்தாயோ!
மறைந்தேன் என நினைத்தாயோ!
பிரிந்தேன் என நினைத்தாயோ!

பெண் : ஒன்றாய் சிரித்த வருடங்களும்
உடைந்து கிடந்த பொழுதுகளும்
காதல் தவிர எல்லாம் இழந்து
வீதியில் நடந்த நிமிடங்களும்

பெண் : ஒன்றாய் சிரித்த வருடங்களும்
உடைந்து கிடந்த பொழுதுகளும்
காதல் தவிர எல்லாம் இழந்து
வீதியில் நடந்த நிமிடங்களும்

பெண் : இழப்பது எல்லாம் அடைந்திடத்தானென
ஆறுதல் கூறிய வார்த்தைகளும்
அழுவது எல்லாம் சிரித்திடத்தானென
என்னிடம் பேசிய பார்வைகளும்
கனவா? நனவா?
சொல்வாய் வயவா!

பெண் : வயவா! என் வயவா!
ஓர் உண்மை மட்டும் சொல்லவா!
வயவா! என் வயவா!
என் உயிரே நீதான் அல்லவா!

ஆண் : முன்னோர் நடந்த வழியினிலே
நானும் அவளும் நடந்ததுவும்
இன்னோர் தடத்தை பதிக்கம் முன்னே
அவளின் பாதம் மறைந்ததுவும்

ஆண் : முன்னோர் நடந்த வழியினிலே
நானும் அவளும் நடந்ததுவும்
இன்னோர் தடத்தை பதிக்கம் முன்னே
அவளின் பாதம் மறைந்ததுவும்

ஆண் : எனதன்னை தந்தை மகிழ்ந்ததைப் போலவே
அவளுடன் வாழ்ந்திட நினைத்ததுவும்
எமக்கென கண்ட கனவுகள் யாவையும்
ஓர் நொடிப் பொழுதில் நீ உடைத்ததுவும்
அழவா? விழவா? இதுதான் முடிவா?

ஆண் : இறைவா! என் இறைவா!
நான் ஒன்றே ஒன்றைக் கேட்கவா!
இறைவா! என் இறைவா!
என் உயரைக் கொஞ்சம் மீட்டு வா

ஆண் : மறைந்தேன் என நினைத்தாயா!
அறுந்தேன் என நினைத்தாயா!
காலம் முழுதும் கண்ணீர் எழுதும்
காதல் கதைகளை அறிவாயா?
வண்ணம் சிந்தும் மண்ணில் புதைந்தும்
காதல் தொடர்வதை அறிவாயா?

பெண் : வயவா! என் வயவா!
ஓர் உண்மை மட்டும் சொல்லவா!
வயவா! என் வயவா!
என் உயிரே நீதான் அல்லவா!

பெண் : வயவா!

Lyrics(English)

Female : Vayava en vayava

Female : Maraindhen ena ninaithaayoo
Pirindhen ena ninaithaayoo
Maraindhen ena ninaithaayoo unai
Pirindhen ena ninaithaayoo

Female : Neelum ninaivaai neenga nizhalaai
Naanae varuvadhai marandhaaiyoo
Agalin oliyaai magalin vizhiyaai
Inbam tharuvadhai marandhaaiyoo

Female : Vayava en vayava
Or unmai mattum sollavaa
Vayava en vayava
En uyirae needhaan allavaa

Female : Maraindhen ena ninaithaayoo
Pirindhen ena ninaithaayoo
Maraindhen ena ninaithaayoo unai
Pirindhen ena ninaithaayoo

Female : Ondraai siritha varudangalum
Udainthu kidantha poluthugalum
Kaadhal thavira ellaam izhandhu
Veedhiyil nadantha nimidangalum

Female : Ondraai siritha varudangalum
Udainthu kidantha poluthugalum
Kaadhal thavira ellaam izhandhu
Veedhiyil nadantha nimidangalum

Female : Izhapadhu ellaam
Adainthidathaanena
Aarudhal kooriya vaarthaigalum
Azhuvadhu ellaam sirithidathaanena
Ennidam pesiya paarvaigalum
Kanava nanava solvaai vayava

Female : Vayava en vayava
Or unmai mattum sollavaa
Vayava en vayava
En uyirae needhaan allavaa

Male : Munnoor nadantha vazhiyinilae
Naanum avalum nadanthadhuvum
Innoor thadathai padhikkam munnae
Avalin paadham maraindhadhuvum

Male : Munnoor nadantha vazhiyinilae
Naanum avalum nadanthadhuvum
Innoor thadathai padhikkam munnae
Avalin paadham maraindhadhuvum

Male : Enathannai thandhai
Magizhndhadhai polavae
Avaludan vaazhndhida ninaithathuvum
Emakkena kanda kanavugal yaavaiyum
Or nodi poluthil nee udaithadhuvum
Azhava..vizhava..idhu dhaan mudivaa

Male : Iraivaa en iraivaa
Naan ondrai ondrai ketkava
Iraivaa en iraivaa
En uyirai konjam meettu vaa

Male : Marandhen ena ninaithaayaa
Arundhen ena ninaithaayaa
Kaalam muludhum kaneer eluthum
Kaadhal kadhaigalai arivaaya
Vannam sedhaindhum
Mannil pudhaindhum
Kaadhal thodarvadhai arivaaya

Female : Vayava en vayava
Or unmai mattum sollavaa
Vayava en vayava
En uyirae needhaan allavaa
Vayava

Vayava song FAQ

Who sang Vayava?

Vayava was sung by Saindhavi and Sathya Prakash for the 2023 Tamil film Kattil.

Who wrote the lyrics of Vayava?

The lyrics of Vayava were written by Madhan Karky.

Who composed the music for Vayava?

The music for Vayava was composed by Srikanth Deva.

Which movie is the song Vayava from?

Vayava is from the Tamil film Kattil, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.

Vayava பாடலை பாடியவர் யார்?

Vayava பாடலை பாடியவர் சைந்தவி மற்றும் சத்ய பிரகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கட்டில் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்