Tamil Songs lyrics · 2025
Vasthara lyrics from Kombuseevi movie - திரைப்பட பாடல் வரிகள்
Vasthara பாடல் 2025-ல் வெளியான Kombuseevi திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Super Subu · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Vishnu Priya மற்றும் யுவன் சங்கர் ராஜா
Vasthara is a song from the 2025 Tamil film Kombuseevi, written by Super Subu, composed by Yuvan Shankar Raja and sung by Vishnu Priya and Yuvan Shankar Raja.
- Movie Name
- Kombuseevi 🎬 Movie info
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2025
- Lyrics
- Super Subu
- Singers
- Vishnu Priya and Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
ஹம்மிங் : ……………………
பெண் : மச்சான்-லு மாமா-லு
எல்லா ஆளும் மனவாலு
கோப்பாலு பஜன்லாலு
பாலதாண்டி கலந்தாலு
பெண் : வஸ்தாரா மிரு வஸ்தாரா
நா மஸ்தா உரிச்சு வெச்ச பிஸ்தாரா
வஸ்தாரா மிரு வஸ்தாரா
விடியும் வரைக்கும் வளச்சு
கிஸ் தாரா
பெண் : நா வச்சி வச்சி வச்சி வச்சி
இச்சு பெனாஞ்சிக்கோ
ஹா பிச்சி பிச்சி பிச்சி பிச்சி
உச்சி அடஞ்சிக்கோ
ஆண் : நா வச்சி வச்சி வச்சி வச்சி
இச்சு பெனாஞ்சிக்கோ
ஹா பிச்சி பிச்சி பிச்சி பிச்சி
உச்சி அடஞ்சிக்கோ
ஆண் : இவ பச்சை கலரு ஃபேரட்
அழகே என்னையும் சுண்டி இழுக்கும்
நீயோ டியோ மேக்னட்
இவ மாங்க வச்ச சாலட்
சொரங்கம் கேஜிஎஃப் ல
வடிச்சா தங்கம் 24 காரட்
ஆண் : போடேய்
ஆண் : கும்தா கும்தா
அஜக்தா அஜக்தா
பெண் : சில்லி மண்டி கொண்டா ரெட்டி
கெத்தா திரிஞ்சான்
கள்ளி இவ கல்லு குத்தி
மொத்தம் சரிஞ்சான்
ஆண் : அவுன்னா
பெண் : சில்லி மண்டி கொண்டா ரெட்டி
கெத்தா திரிஞ்சான்
கள்ளி இவ கல்லு குத்தி
மொத்தம் சரிஞ்சான்
பெண் : கட்ட பொம்மன் நாட்டாமைதான்
நெட்டு வுடச்சான்
கெட்ட பொண்ணு தொட்டதும்மே
கொட்டம் அடிச்சான்
பெண் : நு ராவே ராவே பாண்டி புள்ள
புயலுக்கு பொறந்த ராசா நீ
பெண் : நீ போவே போவே தடையே இல்ல
இது தான் உனக்கு மொதா போனி…
பெண் : வஸ்தாரா மிரு வஸ்தாரா
நா மஸ்தா உரிச்சு வெச்ச பிஸ்தாரா
வஸ்தாரா மிரு வஸ்தாரா
விடியும் வரைக்கும் வளச்சு
கிஸ் தாரா
பெண் : நா வச்சி வச்சி வச்சி வச்சி
ஆண் : இச்சு பெனாஞ்சிக்கோ
பெண் : ஹா பிச்சி பிச்சி பிச்சி பிச்சி
ஆண் : உச்சி அடஞ்சிக்கோ
பெண் : நா வச்சி வச்சி வச்சி வச்சி
ஆண் : இச்சு பெனாஞ்சிக்கோ
பெண் : ஹா பிச்சி பிச்சி பிச்சி பிச்சி
ஆண் : உச்சி அடஞ்சிக்கோ
Lyrics(English)
Humming : ……………..
Female : Machaan-lu maamaa-lu
Ella aalum manavaalu
Goppalu nejamaalu
Bara therndhu kalanthalu
Female : Vasthara miru vasthara
Na mastha urichu vecha pisthara
Vasthara miru vasthara
Viduyum varaikkum valachu
Kiss thaa raa
Female : Naa vechi vechi vechi vechi
Ichu penanjikko
Haa picchi picchi picchi pichi
Ucchi adanjikko
Male : Naa vechi vechi vechi vechi
Theichu penanjikko
Picchi picchi picchi pichi
Ucchi adanjikko
Male : Iva pacha coloru parrot
Azhage enaiyum sundi illukkum
Neeyo dio magnet
Iva maanga batha salad
Sorangam kgf la
Vadicha thangam 24 carrat
Male : Podeyy
Male : Gumthaa gumthaa
Ajakthaa ajakthaa
Female : Chilli mandi konda reddy
Gethaa thirinjaan
Kalli ivaa kallu kuththi
Motham sarinjaan
Male : Avunna
Female : Chilli mandi konda reddy
Gethaa thirinjaan
Kalli ivaa kallu kutthi
Motham sarinjaan
Female : Katta bomma nattamatha
Nettu vudachaan
Ketta ponnu thottathumme
Kottom adichaan
Female : Nu raavey raavey paandi pullaa
Puyalukku poraandha
Raasaa nee
Female : Nee povey povey thadaiye illa
Idhu dhaan unnakku
Modha bonii…
Female : Vasthara miru vasthara
Na mastha urichu vecha pisthara
Vasthara miru vasthara
Viduyum varaikkum valachu
Kiss thaa raa
Female : Naa vechi vechi vechi vechi
Male : Theichu penanjikko
Female : Haa picchi picchi picchi pichi
Male : Ucchi adanjikko
Female : Vechi vechi vechi vechi
Male : Theichu penanjikko
Female : Picchi picchi picchi pichi
Male : Ucchi adanjikko
Vasthara song FAQ
Who sang Vasthara?
Vasthara was sung by Vishnu Priya and Yuvan Shankar Raja for the 2025 Tamil film Kombuseevi.
Who wrote the lyrics of Vasthara?
The lyrics of Vasthara were written by Super Subu.
Who composed the music for Vasthara?
The music for Vasthara was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Vasthara from?
Vasthara is from the Tamil film Kombuseevi, released in 2025. The film has 2 songs on Tamilputhumai.
Vasthara பாடலை பாடியவர் யார்?
Vasthara பாடலை பாடியவர் Vishnu Priya மற்றும் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.