Tamil Songs lyrics · 1978
Varuvaan vadivelan lyrics from Varuvan Vadivelan movie - வருவான் வடிவேலன் திரைப்பட பாடல் வரிகள்
Varuvaan vadivelan பாடல் 1978-ல் வெளியான வருவான் வடிவேலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: வாணி ஜெயராம்
Varuvaan vadivelan is a song from the 1978 Tamil film Varuvan Vadivelan, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by Vani Jayaram.
- Movie Name
- Varuvan Vadivelan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வருவான் வடிவேலன்
- Music
- M.S.Viswanathan
- Year
- 1978
- Lyrics
- Kannadasan
- Singers
- Vani Jayaram
Lyrics(Tamil)
பெண் : வருவான் வடிவேலன்
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
பெண் : வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
பெண் : {சிரித்துக் குறத்திப் பெண்ணை
அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாய் இதழை
நனைக்கின்றவன்} (2)
பெண் : இடையினில் கை கொடுத்து
வளைக்கின்றவன்
அள்ளி இடுகின்றவன்
சொர்க்கம் தருகின்றவன்
ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
இடையினில் கை கொடுத்து
வளைக்கின்றவன்
அள்ளி இடுகின்றவன்
சொர்க்கம் தருகின்றவன்
பெண் : வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
பெண் : முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
பெண் : அடியவர் கேட்ட வரம் தருகின்றவன்
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்
அடியவர் கேட்ட வரம் தருகின்றவன்
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்
பெண் : வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
பெண் : திருமுருகாற்றுப்படை
நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி
இங்கு நடமாடவா
பெண் : திருமுருகாற்றுப்படை
நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி
இங்கு நடமாடவா
பெண் : கந்தர் சஷ்டிக் கவசக்
கவி பாடவா
அவன் முன் கையேந்தவா
வெற்றிக் கடல் நீந்தவா
பெண் : கந்தர் சஷ்டிக் கவசக்
கவி பாடவா
அவன் முன் கையேந்தவா
வெற்றிக் கடல் நீந்தவா
பெண் : வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
Lyrics(English)
Female : Varuvaan vadivelan
Varuvaan vadivelan
Thanigai vallal avan
Azhagu mannanavan
Ninaithaal varuvan vadivelan
Female : Varuvaan vadivelan
Thanigai vallal avan
Azhagu mannanavan
Ninaithaal varuvan vadivelan
Female : {Sirithu kurathi pennai
Anaikkindravan
Aval sengkani vaaidhazhai
Nanaikkindravan} (2)
Female : Idaiyinil kaikkoduthu
Valaikindravan
Alli idugindravan
Sorgam tharukindravan
Aaa….aaa….aaa….aaa…
Idaiyinil kaikkoduthu
Valaikindravan
Alli idugindravan
Sorgam tharukindravan
Female : Varuvaan vadivelan
Thanigai vallal avan
Azhagu mannanavan
Ninaithaal varuvan vadivelan
Female : Murugaa murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa murugaa………..
Female : Adiyavar ketta varam tharukindravan
Endrum avar kannil neraaga therikindravan
Adiyavar ketta varam tharukindravan
Endrum avar kannil neraaga therikindravan
Kodiavar pagai theerthu mudikkindravan
Seval kodiyanavan namakku iniyanavan
Kodiavar pagai theerthu mudikkindravan
Seval kodiyanavan namakku iniyanavan
Seval kodiyanavan namakku iniyanavan
Female : Varuvaan vadivelan
Thanigai vallal avan
Azhagu mannanavan
Ninaithaal varuvan vadivelan
Female : Thirumurgaatruppadai
Naan padavaa
Illai thirupugazh paadi ingu
Nadamaadavaa
Female : Thirumurgaatruppadai
Naan padavaa
Illai thirupugazh paadi ingu
Nadamaadavaa
Female : Kandhar sashti kavacha
Kavi padava
Avan mun kaiyendhavaa
Vetri kadal neendhavaa
Female : Kandhar sashti kavacha
Kavi padava
Avan mun kaiyendhavaa
Vetri kadal neendhavaa
Female : Varuvaan vadivelan
Thanigai vallal avan
Azhagu mannanavan
Ninaithaal varuvan vadivelan
Varuvaan vadivelan song FAQ
Who sang Varuvaan vadivelan?
Varuvaan vadivelan was sung by Vani Jayaram for the 1978 Tamil film Varuvan Vadivelan.
Who wrote the lyrics of Varuvaan vadivelan?
The lyrics of Varuvaan vadivelan were written by Kannadasan.
Who composed the music for Varuvaan vadivelan?
The music for Varuvaan vadivelan was composed by M.S.Viswanathan.
Which movie is the song Varuvaan vadivelan from?
Varuvaan vadivelan is from the Tamil film Varuvan Vadivelan, released in 1978. The film has 5 songs on Tamilputhumai.
Varuvaan vadivelan பாடலை பாடியவர் யார்?
Varuvaan vadivelan பாடலை பாடியவர் வாணி ஜெயராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.