Tamil Songs lyrics · 1987
Varuga Varugave Varugave lyrics from Manaivi Ready movie - மனைவி ரெடி திரைப்பட பாடல் வரிகள்
Varuga Varugave Varugave பாடல் 1987-ல் வெளியான மனைவி ரெடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: தீபன் சக்ரவர்த்தி மற்றும் Rajeswari
Varuga Varugave Varugave is a song from the 1987 Tamil film Manaivi Ready, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Deepan Chakravarthy and Rajeswari.
- Movie Name
- Manaivi Ready 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மனைவி ரெடி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1987
- Lyrics
- Vaali
- Singers
- Deepan Chakravarthy and Rajeswari
Lyrics(Tamil)
குழு : .......................
பெண் : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
ஆண் : நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி
ஆண் : பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது
குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
பெண் : ...........................
ஆண் : இருட்டினில் உனக்கொரு பரீட்சையும் உண்டு
விடிகிற வரையில் எழுதணும் அறையில்
மனைவியும் கொடுக்கிற மார்க்குகள் உண்டு
வாங்கணும் பாரு நூத்துக்கு நூறு
பெண் : இனி என்ன ராஜாவே...ஆ....ஆ....ஆ....
இனி என்ன ராஜாவே.......
குழு : எடத்தப் புடி
பெண் : தினம் தினம் பாடங்கள்.....
குழு : தொடர்ந்து படி
குழு : நாளும் இல்லத்தினில் நடந்ததை முடிந்ததை
இளைய தலைமுறைக்கு எடுத்து விளக்கிடணும்
குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
ஆண் : நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி
ஆண் : பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது
குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
குழு : ..........................
பெண் : காட்டுப் பசிய வெரட்டி அடிக்கும் போண்டா டீ
வீட்டுக் கணக்க போட்டுத் தருவா பொண்டாட்டி
மதிய உணவு இங்கு கிடைக்கும்...
குழு : பிரியாணி ரெடி
பெண் : வீட்டு சமையல் அங்கு கிடைக்கும்...
குழு : மனைவி ரெடி
குழு : ..........................
ஆண் : அளவோடு குழந்தைகள் பிறந்தால் போதும்
இரண்டுக்கும் நடுவே இடைவெளி வேண்டும்
குழு : நினைவினில் இருக்கட்டும் சிகப்பு முக்கோணம்
ஆண் : ஹே ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒன்னு
பெண் : ஜனத் தொகை ஏறாமே....
குழு : தடுத்திடப்பா
பெண் : சாதனம் ஏராளம்......
குழு : இருக்குதப்பா
குழு : காதல் புரிகிற சபலத்தில் சரசத்தில்
குடும்ப நலன்களையும் பாத்து தெரிஞ்சுக்கணும்
குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
ஆண் : நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி
ஆண் : பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது
குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
Lyrics(English)
Chorus : …………….
Female : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae
Male : Nee pudiththaai jodi puthithaai thedi
Adadaa ini mel dhnamum jolly
Male : Palli mani ippo adichchida poguthu
Veettu maniyadikka thudikkuthu thavikkuthu
Chorus : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae
Female : …………….
Male : Iruttinil unakkoru parittchaiyum undu
Vidgira varaiyil ezhuthanum araiyil
Manaiviyum kodukkira mark-kugal undu
Vaanganum paaru nooththukku nooru
Female : Ini enna rajavae…aa…aa…aa
Ini enna rajavae…
Chorus : Edaththa pudi
Female : Dhinam dhinam paadangal
Chorus : Thodarnthu padi
Chorus : Naalum illaththinil nadanthathai mudinthathai
Ilaiya thalaimuraikku eduththu vilakkidanum
Chorus : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae
Male : Nee pudiththaal jodi puthithaai thedi
Adadaa ini mel dhnamum jolly
Male : Palli mani ippo adichchida poguthu
Veettu maniyadikka thudikkuthu thavikkuthu
Chorus : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae
Chorus : ……………..
Female : Kaattu pasiya veratti adikkum bonda tea
Veettu kanakka pottu tharuvaa pondaatti
Mathiya unavu ingu kidaikkum
Chorus : Briyani redi
Female : Veettu samaiyal angu kidaikkum
Chorus : Manaivi ready
Chorus : ……………..
Male : Alavodu kuzhanthaigal piranthaal pothum
Irandukkum naduvey idaiveli vendum
Chorus : Ninaivinil irukattum sigappu mukkonam
Male : Hae aasaikku onnu aasthikku onnu
Female : Jana thogai yaeramae
Chorus : Thaduththidappaa
Female : Saathanam yaeraalam
Chorus : Irukkuthappaa
Chorus : Kadhal purigira sabalaththil sarasaththil
Kudumba nalangalaiyum paaththu therinjukkanum
Chorus : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae
Male : Nee pudiththaal jodi puthithaai thedi
Adadaa ini mel dhnamum jolly
Male : Palli mani ippo adichchida poguthu
Veettu maniyadikka thudikkuthu thavikkuthu
Chorus : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae
Varuga Varugave Varugave song FAQ
Who sang Varuga Varugave Varugave?
Varuga Varugave Varugave was sung by Deepan Chakravarthy and Rajeswari for the 1987 Tamil film Manaivi Ready.
Who wrote the lyrics of Varuga Varugave Varugave?
The lyrics of Varuga Varugave Varugave were written by Vaali.
Who composed the music for Varuga Varugave Varugave?
The music for Varuga Varugave Varugave was composed by Ilaiyaraaja.
Which movie is the song Varuga Varugave Varugave from?
Varuga Varugave Varugave is from the Tamil film Manaivi Ready, released in 1987. The film has 5 songs on Tamilputhumai.
Varuga Varugave Varugave பாடலை பாடியவர் யார்?
Varuga Varugave Varugave பாடலை பாடியவர் தீபன் சக்ரவர்த்தி மற்றும் Rajeswari.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.