பாடகர் : கங்கை அமரன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ………………………………..
ஆண் : வந்துருச்சு வந்துருச்சு மூள வந்துருச்சு
எந்துரிச்சு எந்துரிச்சு புத்தி வந்துருச்சு
வந்துருச்சு வந்துருச்சு மூள வந்துருச்சு
எந்துரிச்சு எந்துரிச்சு புத்தி வந்துருச்சு
ஆண் : மந்திரியா இல்ல ராசாவா அம்மா நம்புறியா
அந்த பாண்டியந்தான் பாண்டியந்தான்
வந்துருச்சு வந்துருச்சு மூள வந்துருச்சு
எந்துரிச்சு எந்துரிச்சு புத்தி வந்துருச்சு
ஆண் : எந்நாளும் அம்மா உன்ன
கண்ணாட்டம் கட்டிக் காப்பேன்
அம்மான்னா சும்மா இல்ல
கொற சொன்னா தட்டிக் கேட்பேன்
ஆண் : உசிலமணியே வம்பிழுத்தால் வாங்கணும் பாரு
மலையாட்டம்தான் சாச்சிடுவேன் போடுற போடு
உசிலமணியே வம்பிழுத்தால் வாங்கணும் பாரு
மலையாட்டம்தான் சாச்சிடுவேன் போடுற போடு
போட்டா போட்டி காட்டான் குஸ்தி
எல்லாம் போட்டு எடுப்பேன் பஸ்கி
ஆண் : ஏறி பார்த்தான் குதிரவீரன்
எகிறி பாய்ஞ்சா மதுரவீரன்
இத்தனை நாள் இல்லையம்மா இப்பொழுது…
ஆண் : வந்துருச்சு வந்துருச்சு மூள வந்துருச்சு
எந்துரிச்சு எந்துரிச்சு புத்தி வந்துருச்சு
ஆண் : அப்பெல்லாம் அழுக்குச்சட்ட
இப்பெல்லாம் சிலுக்கு சட்ட
உதவாத உலுத்தக் கட்ட
என்ன நீ ஏத்துக்கிட்ட
ஆண் : ஒரு தாயங்கே பெத்தெடுக்க வந்தவன் நானே
மறுதாய் இங்கே தத்தெடுக்க மாறிவிட்டேனே
ஒரு தாயங்கே பெத்தெடுக்க வந்தவன் நானே
மறுதாய் இங்கே தத்தெடுக்க மாறிவிட்டேனே
ஆண் : அப்பா யாரு வாத்தியாரு
அவருக்கு பொறந்த வாத்து நானு
அவரப்போல ஆவேனம்மா
அமெரிக்கா போய் படிப்பேனம்மா
சுத்துகிற உலமெல்லாம் சுத்தி வர