Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Vanathil lyrics from Oru Oorla movie - ஒரு ஊர்ல திரைப்பட பாடல் வரிகள்

Vanathil பாடல் 2014-ல் வெளியான ஒரு ஊர்ல திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மு. மேத்தா · இசை: இளையராஜா · பாடியவர்: Rita

Vanathil is a song from the 2014 Tamil film Oru Oorla, written by Mu Metha, composed by Ilaiyaraaja and sung by Rita.

WhatsApp
Movie Name (in Tamil)
ஒரு ஊர்ல
Year
2014
Lyrics
Mu Metha
Singers
Rita

Lyrics(Tamil)

பெண் : வனத்தில் வண்ண மலர்கள்
மலரில் வீசும் தென்றல்
தென்றலில் வீசும் வாசம்
அது தெய்வத்தின் காணிக்கை
ஓ… தெய்வத்தின் காணிக்கை
அந்த தெய்வம் தந்தது
அன்பு யார்க்கும் உள்ளது
அதில் எத்தனைக் கோணம்
எத்தனை பார்வையோ…

பெண் : வனத்தில் வண்ண மலர்கள்
மலரில் வீசும் தென்றல்
தென்றலில் வீசும் வாசம்
அது தெய்வத்தின் காணிக்கை
ஓ… தெய்வத்தின் காணிக்கை

பெண் : கொடியில் வந்த பூ மலர்
செடியில் பூப்பதில்லையே
இந்த பூவில் இந்த வாசம்
என்று வைத்த தெய்வமே
ஒருவர்க்குள்ள உள் மனம்
ஒருவர்க்கிருப்பதில்லையே
இந்த மனதில் இந்த பண்பு
என்று வைத்த தெய்வமே

பெண் : நாம் அனு தினம் பார்க்கிற உலகத்தில்
பல வித விதமாகிய மனிதர்கள்
நாம் படிக்கிற முகங்களில் படிக்கலாம்
நகைக்கின்ற முகங்களை மறக்கலாம்
படிக்கப் படிக்க தினம் புதிய அனுபவம் தானே

பெண் : வனத்தில் வண்ண மலர்கள்
மலரில் வீசும் தென்றல்
தென்றலில் வீசும் வாசம்
அது தெய்வத்தின் காணிக்கை
ஓ… தெய்வத்தின் காணிக்கை
அந்த தெய்வம் தந்தது
அன்பு யார்க்கும் உள்ளது
அதில் எத்தனைக் கோணம்
எத்தனை பார்வையோ

பெண் : வனத்தில் வண்ண மலர்கள்
மலரில் வீசும் தென்றல்
தென்றலில் வீசும் வாசம்
அது தெய்வத்தின் காணிக்கை
ஓ… தெய்வத்தின் காணிக்கை…

Lyrics(English)

Female : Vanathil vanna malargal
Malaril veesum thendral
Thendralil veesum vaasam
Adhu dheivathin kaanikkai
O… dheivathin kaanikkai
Andha dheivam thandhadhu
Anbu yaarkkum ulladhu
Adhil ethanai konam
Ethanai paarvaiyo…

Female : Vanathil vanna malargal
Malaril veesum thendral
Thendralil veesum vaasam
Adhu dheivathin kaanikkai
O… dheivathin kaanikkai

Female : Kodiyil vandha poo malar
Chediyil pooppadhillaiyae
Indha poovil indha vaasam
Endru vaitha dheivamae
Oruvarkkulla ul manam
Oruvarkkiruppadhillaiyae
Indha manadhil indha panbu
Endru vaitha dheivamae

Female : Naam anu dhinam paarkkira ulagathil
Pala vidha vidhamaagiya manidhargal
Naam padikkira mugangalil padikkalaam
Nagaikkindra mugangalai marakkalaam
Padikka padikka dhinam pudhiya anubavam thaanae

Female : Vanathil vanna malargal
Malaril veesum thendral
Thendralil veesum vaasam
Adhu dheivathin kaanikkai
O… dheivathin kaanikkai
Andha dheivam thandhadhu
Anbu yaarkkum ulladhu
Adhil ethanai konam
Ethanai paarvaiyo…

Female : Vanathil vanna malargal
Malaril veesum thendral
Thendralil veesum vaasam
Adhu dheivathin kaanikkai
O… dheivathin kaanikkai

Vanathil song FAQ

Who sang Vanathil?

Vanathil was sung by Rita for the 2014 Tamil film Oru Oorla.

Who wrote the lyrics of Vanathil?

The lyrics of Vanathil were written by Mu Metha.

Who composed the music for Vanathil?

The music for Vanathil was composed by Ilaiyaraaja.

Which movie is the song Vanathil from?

Vanathil is from the Tamil film Oru Oorla, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

Vanathil பாடலை பாடியவர் யார்?

Vanathil பாடலை பாடியவர் Rita.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஒரு ஊர்ல திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்