Tamil Songs lyrics · 1989
Vanam Pesuma (Pathos) lyrics from Moodu Manthiram movie - மூடு மந்திரம் திரைப்படத்திலிருந்து வானம் பேசுமா பாடல் வரிகள்
வானம் பேசுமா பாடல் 1989-ல் வெளியான மூடு மந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
Vanam Pesuma (Pathos) is a song from the 1989 Tamil film Moodu Manthiram, written by Pulamaipithan, composed by Shankar-Ganesh and sung by Malaysia Vasudevan and S. P. Sailaja.
- Movie Name
- Moodu Manthiram 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மூடு மந்திரம்
- Music
- Shankar-Ganesh
- Year
- 1989
- Lyrics
- Pulamaipithan
- Singers
- Malaysia Vasudevan and S. P. Sailaja
Lyrics(Tamil)
பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ......ஒ......கண்களே.......
ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ......ஒ.....நெஞ்சமே...
பெண் : நீயா......ஆ.....
ஆண் : நீயா அந்த ராகம்
ஏனோ இன்று சோகம்
பெண் : நானா.......ஆ....
ஆண் : நானாய் நானும் இல்லை
தீயில் வாடும் முல்லை
பெண் : முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது
ஆண் : தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது
பெண் : விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள்
ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ......ஒ.....நெஞ்சமே...
ஆண் : யாரோ......ஓ.....
பெண் : யாரோ செய்த பாவம்
யாரை சொல்லி லாபம்
ஆண் : ஏனோ......ஓ....
பெண் : ஏனோ இந்த வஞ்சம்
காயம் ஆன நெஞ்சம்
ஆண் : நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு
பெண் : துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும்
ஆண் : கண்டேன் உந்தன் சோகம்
கண்ணீர் சிந்தும் வானம்...
பெண் : வானம் பேசுமே அது சாட்சி கூறுமே
ஆண் : உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ.....ஒ.....நெஞ்சமே.....
Lyrics(English)
Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa
Nenjil ulla ennangal
Konjam indru sollungal
Oo….oo….kangalae
Male : Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
Female : Neeyaa….aa…
Male : Neeyaa antha raagam
Yaeno indru sogam
Female : Naanaa…aa…
Male : Naanaai naanum illai
Theeyil vaadum mullai
Female : Mullai kodiyaa indru kattu vittathu
Male : Dheiva vilakkaa indru kettuvittathu
Female : VIttu pona pantham unnai thedum kangal
Male : Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
Male : Yaaro…oo….
Female : Yaaro seitha paavam
Yaarai solli laabam
Male : Yaeno….oo…
Female : Yaeno intha vanjam
Kaayam aana nenjam
Male : Nenjai suttathu oru thunba neruppu
Female : Thunba neruppai intha kaigal anaikkum
Male : Kandaen untha sogam
Kanneer sinthum vaanam
Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa
Male : Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
Vanam Pesuma (Pathos) song FAQ
Who sang Vanam Pesuma (Pathos)?
Vanam Pesuma (Pathos) was sung by Malaysia Vasudevan and S. P. Sailaja for the 1989 Tamil film Moodu Manthiram.
Who wrote the lyrics of Vanam Pesuma (Pathos)?
The lyrics of Vanam Pesuma (Pathos) were written by Pulamaipithan.
Who composed the music for Vanam Pesuma (Pathos)?
The music for Vanam Pesuma (Pathos) was composed by Shankar-Ganesh.
Which movie is the song Vanam Pesuma (Pathos) from?
Vanam Pesuma (Pathos) is from the Tamil film Moodu Manthiram, released in 1989. The film has 5 songs on Tamilputhumai.
வானம் பேசுமா பாடலை பாடியவர் யார்?
வானம் பேசுமா பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.