Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Valarpiraiyea lyrics from Not Reachable movie - திரைப்பட பாடல் வரிகள்

Valarpiraiyea பாடல் 2022-ல் வெளியான Not Reachable திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Udumalai Pravin · இசை: Charan Kumar · பாடியவர்: Padmapriya Raghavan

Valarpiraiyea is a song from the 2022 Tamil film Not Reachable, written by Udumalai Pravin, composed by Charan Kumar and sung by Padmapriya Raghavan.

WhatsApp
Year
2022

Lyrics(Tamil)

பெண் : வளர்பிறையே வலியவள் கண்ணில்
கண்ணீர் ஏனம்மா
ஒளிச்சுடரே உயிரினில் சுமந்த
தாயும் நானம்மா

ஆண் மற்றும் பெண் :
மனதினிலே மாயமா தினம்
மருகுவது நியாயமா
வலி அறியா காயமா
இது தொடர்கிறது பாவமா

பெண் : உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன்

பெண் : தாயின் மடி தரும் ஆறுதல்
உனைத் தொடும் இரு பூவிதழ்
செய் பிடி தரும் மாறுதல்
தஞ்சமில்லாமல் போவேனோ

பெண் : புயலாய் போகும் வாழ்க்கையில்
யாவும் புன்னகை தருவது பாதையா
நிழலை மாறும் நிஜங்களை
நீயும் நினைவினில் பெருவது மாயையா

பெண் : உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன்

பெண் : வளர்பிறையே வலியவள் கண்ணில்
கண்ணீர் ஏனம்மா
ஒளிச்சுடரே உயிரினில் சுமந்த
தாயும் நானம்மா

ஆண் மற்றும் பெண் :
மனதினிலே மாயமா
தினம் மருகுவது நியாயமா
வலி அறியா காயமா
இது தொடர்கிறது பாவமா

பெண் : உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன்

Lyrics(English)

Female : Valarpiraiyae valiyaval kannil
Kanneer yenamma
Olichudarae uyirinil sumantha
Thaayum nanamma

Male and Female : Manadhinilae maayama
Dhinam maruguvathu nyayamaa
Vali ariya kaayama
Idhu thodargirathu paavamaa

Female : Udhirathilae nidham kalanthaval
Urai pinamaai naan pogiren
Nadukkathilae viral inainthida
Rana ranamaai veenaagiren

Female : Thaayin madi tharum aaruthal
Unai thodum iru poovidhazh
Seyin pidi tharum maarudhal
Thanjamillaamal poveno

Female : Puyalaai pogum vazhkkaiyil yaavum
Punnagai tharuvathu paadhaiya
Nizhalaai maarum nijangalai neeyum
Ninaivinil peruvathu maayaiya

Female : Udhirathilae nidham kalanthaval
Urai pinamaai naan pogiren
Nadukkathilae viral inainthida
Rana ranamaai veenaagiren

Female : Valarpiraiyae valiyaval kannil
Kanneer yenamma
Olichudarae uyirinil sumantha
Thaayum nanamma

Male and Female : Manadhinilae maayama
Dhinam maruguvathu nyayamaa
Vali ariya kaayama
Idhu thodargirathu paavamaa

Female : Udhirathilae nidham kalanthaval
Urai pinamaai naan pogiren
Nadukkathilae viral inainthida
Rana ranamaai veenaagiren

Valarpiraiyea song FAQ

Who sang Valarpiraiyea?

Valarpiraiyea was sung by Padmapriya Raghavan for the 2022 Tamil film Not Reachable.

Who wrote the lyrics of Valarpiraiyea?

The lyrics of Valarpiraiyea were written by Udumalai Pravin.

Who composed the music for Valarpiraiyea?

The music for Valarpiraiyea was composed by Charan Kumar.

Which movie is the song Valarpiraiyea from?

Valarpiraiyea is from the Tamil film Not Reachable, released in 2022. The film has 3 songs on Tamilputhumai.

Valarpiraiyea பாடலை பாடியவர் யார்?

Valarpiraiyea பாடலை பாடியவர் Padmapriya Raghavan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Not Reachable திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்