Tamil Songs lyrics · 2023
Valaium Ulakathil lyrics from Thuritham movie - திரைப்பட பாடல் வரிகள்
Valaium Ulakathil பாடல் 2023-ல் வெளியான Thuritham திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Amuthan Athmasanthi · இசை: Amuthan Athmasanthi · பாடியவர்: Sharanya
Valaium Ulakathil is a song from the 2023 Tamil film Thuritham, written by Amuthan Athmasanthi, composed by Amuthan Athmasanthi and sung by Sharanya.
- Movie Name
- Thuritham 🎬 Movie info
- Music
- Amuthan Athmasanthi
- Year
- 2023
- Lyrics
- Amuthan Athmasanthi
- Singers
- Sharanya
Lyrics(Tamil)
பெண் : வளையும் உலகத்தில்
வழி ஒன்றி தேடுதே
அசையும் இதயங்கள்
கைகோர்த்து நகருதே
பெண் : எனக்குள் நீ சுழல்கிறாய்
சாய்ந்து உறைந்தேன்
உன் மீது குழந்தையாய்
பெண் : வளையும் உலகத்தில்
வழி ஒன்றி தேடுதே
அசையும் இதயங்கள்
கைகோர்த்து நகருதே
பெண் : எனக்குள் நீ சுழல்கிறாய்
சாய்ந்து உறைந்தேன்
உன் மீது குழந்தையாய்
பெண் : வேர் அறுத்திடும்
உறவுகள் தரும் அழுத்தங்கள்
விலை போய்விடும்
வெளிப்புறம் கண்ட கனவுகள்
பெண் : ஊர் மானம்
என் கற்பில் குடியேறுமோ
நான் நானாக
வாழும் நாள் நெருங்குமோ
உலகத்தில் பெண்
காட்சிப்படுத்தும் உடைமையாய்
எதிர்ப்பினை தினம் மென்று
முழங்கும் முழுமையாய்
தீர்வில்லா சிறை வாழ்க்கையில்
நான் கைதியாய்
பெண் : குழப்பங்கள் இந்நொடியில் என்னை
சூழ்ந்திட
கேள்விகள் பல யுகங்கள் தாண்டி
துரத்திட
பெண் : மாற்றங்கள் நிகழுமா
மனித இனங்கள்
ஒரு கோட்டில் இணையுமா
பெண் : குழப்பங்கள் இந்நொடியில் என்னை
சூழ்ந்திட
கேள்விகள் பல யுகங்கள் தாண்டி
துரத்திட
பெண் : மாற்றங்கள் நிகழுமா
மனித இனங்கள்
ஒரு கோட்டில் இணையுமா
Lyrics(English)
Female : Valaiyum ulagathil
Vazhi ondrai theduthae
Asaiyum idhayangal
Kai korthu nagaruthae
Female : Enakkul nee suzhalgiraai
Saaynthu uraindhen
Un meedhu kuzhanthaiyaai
Female : Valaiyum ulagathil
Vazhi ondrai theduthae
Asaiyum idhayangal
Kai korthu nagaruthae
Female : Enakkul nee suzhalgiraai
Saaynthu uraindhen
Un meedhu kuzhanthaiyaai
Female : Ver aruththidum uravugal
Tharum azhuthangal
Vilai poividum
Velipuram kanda kanavugal
Female : Oor maanam
En karpil kudiyerumo
Naan naanaaka vaazhum naal
Nerungumo
Ulagathil pen
Kaatchipaduthum udamaiyaa
Ethirpinai dhinam mendru
Muzhungum muzhumaiyaai
Theervillaa sirai vaazhkkaiyil
Naan kaithiyaa
Female : Kuzhapangal innodiyil ennai
Soozhnthida
Kelvigal pala yuhangal thaandi
Thurathida
Female : Maatrangal nigazhumaa
Manidha inangal oru kottil
Inaiyumaa
Female : Kuzhapangal innodiyil ennai
Soozhnthida
Kelvigal pala yuhangal thaandi
Thurathida
Female : Maatrangal nigazhumaa
Manidha inangal oru kottil
Inaiyumaa
Valaium Ulakathil song FAQ
Who sang Valaium Ulakathil?
Valaium Ulakathil was sung by Sharanya for the 2023 Tamil film Thuritham.
Who wrote the lyrics of Valaium Ulakathil?
The lyrics of Valaium Ulakathil were written by Amuthan Athmasanthi.
Who composed the music for Valaium Ulakathil?
The music for Valaium Ulakathil was composed by Amuthan Athmasanthi.
Which movie is the song Valaium Ulakathil from?
Valaium Ulakathil is from the Tamil film Thuritham, released in 2023.
Valaium Ulakathil பாடலை பாடியவர் யார்?
Valaium Ulakathil பாடலை பாடியவர் Sharanya.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.